papa thookam

vanakkam thozhigale,
yenadhu 5 maadha papa dhinamum iravu 2manikku dhan dhoongugiran. adhu varai naangalum vizhithirukkirom. yenna seivadhu yenru theriavillai. help me pls?

இது எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான்.என் குழந்தையும் இப்படி தான் இரவு 2 மணிக்கு மேல் தான் தூங்குவாள். அவளை நான் மட்டும் தான் விழித்திருந்து பார்பேன்.இப்போது 2வயது ஆகிரது.மதியம் தூங்க வைக்காமல் இரவு 9மணிக்கு தூங்கவைத்து விடுகிறேன்.கொஞ்ஞனால் போனால் சரியாகுவிடும்.அதுவரை உங்கள் தூக்கதைய்யும் தியாகம் செய்யவேண்டும்.ok vaa tamil..

மேலும் சில பதிவுகள்