kadaigalil virkum masala sundal

MASALA SUNDAL kadaigalil virkum masala sundal eppadi seivathu plz....sollungal friends...........

செளந்தர்யா பட்டாணி சுண்டலா?வெள்ளை பட்டாணி ஊறவைத்து மறுநாள் மஞ்சள்,மிளகாய்,2 பின்ச் கரம் மசாலா தூள்,உப்பு கலந்து தண்ணி கொஞ்சம் ஊற்றி 1 விசில் விட்டு எடுங்க.அதோடு துருவிய கேரட்,வெங்காயம்,மாங்காய்,புதினா மற்றும் மல்லி கறிவேப்பிலை கலந்து சாப்பிடலாம்

நன்றி அக்கா.நீங்கள் சொன்னது போல செய்து பார்த்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.வீட்ல எல்லோரும் பாராட்டினாங்க.romba thankss akka.

அக்கா கரம் மசாலா என்றால் என்ன?அதுல என்ன இன் கிரீடியன்ஸ் இருக்கு .வீட்டிலேயே செய்யலாமா?

மேலும் சில பதிவுகள்