i want help

enaku marriage mudichu 6months haga poguthu enum nan pregant hagala so family la elam doctor ta check pana solaraga ena panarathu nu theyriyala athu than kulathai varam venduori elai la pathudu iruthen romba kaistama iruku...........

ஆறு மாசம் தானே ஆகுது இன்னொரு 6 மாசம் காத்திருங்க...உங்களுக்கு வயது முப்பதை நெருஙியிருந்தால் டாக்டரை பார்க்கலாம் ஆனால் இப்பவே ட்ய்ரீட்மென்ட்டுக்கு போக தேவையில்லை என்பது என் கருத்து

dnt wry sis...............eat well take folic acid rich food

yaa thanz ramasuresh already i had folic acid but no good news

hi

மேலும் சில பதிவுகள்