நெல்லிக்காய் ஜூஸ்

தேதி: October 29, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (9 votes)

 

மலைநெல்லிக்காய் - 5
உப்பு - 2 பின்ச்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - 3/4 கப்


 

நெல்லிக்காயை விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்
அதனோடு தண்ணீர் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக அரவையில் அடித்து எடுக்கவும்
பின்பு வடிகட்டி ஒரு கப்பில் எடுக்கவும்


இந்த ஜூஸ் தினசரி காலை வெறும் வயிற்றில் அல்லது முடியும்போது 1 வேளை குடித்து வந்தால் உடம்புக்கு மிக மிக நல்லது..பலபல நாள் பட்ட வியாதிகள் கூட உடம்பிலிருந்து மறைந்து போகும்.சர்க்கரை நோய்க்கு அருமருந்து.ஹீமோக்லோபின் அளவை கூட்ட,வயிறு சமந்தமான ப்ரச்சனைகள்,முடி,சருமம்,கண்,கொலெஸ்ட்ரால் என பல பல ப்ரச்சனைகளை தீர்க்கும் சக்தி கொண்டது

மேலும் சில குறிப்புகள்


Comments

தளி... மலை நெல்லிக்காய்-னா பெரிய நெல்லிக்காய் தானே... இதுல உப்பு மிளகுக்கு பதிலா தேன் கலந்து கூட குடிக்கலாமா...?

வித்யா பிரவீன்குமார்... :)

வித்யா ஆமாம் பெரிய நெல்லிக்காய் தான்..தேன் சேர்த்து குடிக்கலாம்னு நினைக்கிறேன் ஆனால் உப்பு போட்டாவது குடிச்சுடலாம் தேன் சேர்த்து டேஸ்ட் ஒரு மாதிரியா இருக்குமோன்னு தோனுது