How to calculate the Delivery Date

Prasava naalai Kanakkiduvadhu eppadi..... Plz Help me???

கடைசியாக மாதவிலக்கான நாளுடன் 7 நாட்களை கூட்ட வேண்டும்.
அதிலிருந்து 3 மாதங்களை கழித்து வருவதே டாக்டர்களால் கணிக்கப்படும் நாள்.
இது 280 நாட்களை உள்ளடக்கும்.
இதுவே குழந்தை பிறக்கும் நாளை கணக்கிடும் மிக சுலபமான வழி.

இதற்கான உதாரணம்

கடைசி மாதவிலக்கு தேதி செப்டம்பர் 18 என்று வத்துக்கொள்ளுங்கள்
தேதி +7 அதாவது 18+7=25
செப்டம்பரில் இருந்து 3 மாதங்களை கழியுங்கள் அதாவது செப்டம்பர் ,ஆகஸ்ட்,யூலை மாதங்களை கழித்தால் வருவது ஜூன்.
உங்கள் பிரசவ தேதி அடுத்த வருடம் ஜூன் 25

ஆகவே தேதி+7
மாதம் - 3
= பிரசவதேதி

இது தங்களுக்கு உதவும்னு நினைக்கிறேன்.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

Thanx for Your reply

Enaku marriage oct 18 2012 mudinthathu. but my last period 11 oct 2012. now i will test home method. becouse till now my period not come. result positive. so how will calculate my date of delivery. then when will i have sex? when i will avoid sex? plz reply me sisters.

thank you

do or die

மேலும் சில பதிவுகள்