Green colour motion...

எனது குழந்தைக்கு 6 months...Green colour ல் motion போகிரான் அடிக்கடி...எதாவது கை வைத்தியம் தெரிந்தவர்கல் சொல்லுன்கலேன் pls....

முதல்ல பச்சை கலர் மோஷன் போனா இன்ஃபெக்‌ஷன் இருக்குன்னு சொல்வாங்க. பொதுவா உணவு மாறும் போது, அதாவது பால் பவுடர் மாற்றினால், டின் உணவுகள் கொடுக்க துவங்கினால் இது போல் சில நாட்கள் பச்சையாக போகும். அப்படி உணவு மாறும் போது போவது பிரெச்சனை இல்லை. அதனால் டாக்டரை ஒரு முறை கேட்டுவிடுவது நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்மகனும் பச்சையாகதான் மோசன் போகிறான் ,நான் சத்துமாவு கொடுத்ததிலிருந்து ,darkgreen கலரில் இதனால் எதுவும் இன்ஃபெக்‌ஷன் இருக்குமா, சத்துமாவில் ராகி இருப்பதால் இப்படி பச்சையாக மோசன் வருமா ,அவனுக்கு 7 மாதம் ஆகிறது .2 நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் மோசன் போவான்.எனக்கு பயமாக உள்ளது ,பதில் கூறுங்கள் தோழிகளே ,,,,pls

மேலும் சில பதிவுகள்