Manasu kavalaya iruku

Anbu sagatharigal vanakam yenai yellarum marandhu poai irupirkal.yanaku thirumanam aagi 7 month aaguthu.yenaku yen maamiyar prachanai ila.naanum mudindha varaiyel yella workum paarpain.yanaku prachanai yen nathanar ponnu andha ponnu yenga veetilthan irundhu padikiral.mor yailundhu iravu mudiyum varai yendha vailayum saiyathu naanthan yellathayum saivain.aanal andha ponu sila time nalla paysum sila time paysa matiankuthu.yanaku manasu romba kavalaya iruku.yain ulagathil nantri yenpathai kedaiyatha.naan yenna panrathu pls yaravathu nalla thirvu sollungal naan yaipati yellarkitayum palagarathu.naan koodu kudumbathil irukiran.

Andha ponna pathi neenga yen feel panringa...adhu peslana neengalum pesathinga...2,3 vaati neenga pesi parunga...ilana neengalum avala mari irunga...help keta seinga...mathapadi avakita irangi poi unga weekness kaatikathinga...unga vitla yepdi irunthinglo apdiye unga mamiyar vitla irunga...unga friends kita ammakita yepdi palaguvinglo apdiye ingeyum irunga..simple neenga neengala irunga...neraya comedy program parunga...yepothum ' idhelama namaku asaltu apdi yeduthukonga' take it easy policy...apo than life long unga face and ur heart positive ah irkum...i mean alaga irukum...nanri ena pesa vachuthuku...

All Is Well:)

R.priyadharshini

அன்பு தோழி, உங்களை போன்ற தோழிகளை அறுசுவை தோழிகள் அத்தனை சீக்கிரம் மறக்க மாட்டார்கள். நீங்கள் எத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் வலிய வந்து விசாரிப்பார்கள். வார்த்தையின் தொடக்கத்திலேயே உங்கள் ஏக்கத்தை பார்க்க முடிகிறது. நீங்கள் சொன்னதை வைத்து பார்க்கும் போது நீங்கள் அடிப்படையில் பாசக்காரராக தான் இருப்பீர்கள். ஆனால், பிரச்சனையே இல்லாத விஷயத்தை பிரச்சனை போன்று எண்ணுகிறீர்கள். உங்கள் மாமியாரும், கணவரும் பிரச்சனை இல்லாதபோது நீங்க சொன்ன விஷயம் ஒரு பிரச்சனையே இல்லைங்க. நீங்க தான் அந்த வீட்டுக்கு வாழ போயிருக்கீங்க.. ஆக நீங்க தான் அந்த வீட்டின் மகாராணி, அந்த வீட்டில் இருந்து படிக்கும் உங்கள் நாத்தனார் பெண் படிப்பு முடிந்தவுடன் அவள் வீட்டிற்கு சென்று விடுவாள். உங்கள் வாழ்க்கையோடு வரப்போகிறவள் அந்த பெண் அல்ல. அதற்காக தான் சொல்கிறேன். அந்த பெண் பேசாவிட்டால் நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள். அவளின் வயதை நீங்கள் இங்கே குறிப்பிட வில்லை. வயதில் மிகவும் சிறியவள் என்றால் அவளின் இந்த போக்கை பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளுங்கள் தோழியே. நம் சகோதரியாக இருந்தால் இப்படி பாராமுகம் காட்டுவோமா? சொல்லுங்க. சமயத்தில் நம் கூட பிறந்தவங்களே அவங்க மூடை பொறுத்து நம்மகிட்ட பேசாம முகத்தை திருப்பிட்டு போவாங்க. அதை குறையா நினைப்போமா, இல்லைனா அதுக்காக வருத்தப்பட்டு யார்கிட்டயாவது சொல்வோமா?

உங்களுக்கு திருமணம் முடிந்து 7 மாதங்கள் தானே ஆகிறது தோழியே. போக போக அந்த வீட்டின் சூழ்நிலை, அங்கே வளரும் உங்கள் நாத்தனார் பெண், இன்னும் மற்ற உறவுகளை நன்கு புரிந்து கொள்வீர்கள். அவர்களும் உங்களை புரிந்து கொள்வார்கள். இப்பலாம் பசங்க மூட் எப்படி இருக்கும்? ஏன் மூட் அப்செட் ஆகுறாங்கன்னே தெரியல. மேலோட்டமா பார்த்தால் தெரியாது. நாம் தான் ஏன் எதற்குன்னு விசாரிச்சு அன்பா, ஆதரவா கேட்டு அவங்களை புரிஞ்சுக்கனும். நீங்க வழக்கம் போல அந்த பொண்ணுகிட்ட பாசத்தையே காட்டுங்க.. எப்பவும் போல பேசுங்க. நிச்சயம் உங்களை புரிஞ்சுட்டு, அவ உங்க மேல அன்பா வருவா. அவ சின்ன பொண்ணு தானேங்க. அதுக்குள்ளே, நன்றியை எதிர்பார்க்காதீங்க.பாசத்தை எதிர்பாருங்க தோழியே. அது நம்மையும் ஆரோக்கியமா வச்சிருக்கும். நன்றியை எதிர்பார்த்தா, அது பிரதிபலன் எதிர்பார்க்கும்.

உங்களிடம் நல்ல மனமாற்றத்தோடு தெம்பான அடுத்த பதிவை எதிர்பார்ப்பேன். முதல்ல அந்த பொண்ணை நினைச்சு உங்களோட சந்தோஷத்தை மிஸ் பண்ணாதீங்க. வாழ்க்கையை சந்தோஷமா எஞ்சாய் பண்ணுங்க. நல்லதே நடக்கும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Romba nandri madam yanaku neenga sonathu romba aaruthala iruku.andha penuku age 22. Naan yenga homela oray pen.athan yenkitta yaravathu paysalay yendral yenala thaangaway mudiyathu.athan ippa yen manasu romba sonthasama iruku.inum solla poanal yen manathil romba romba kastangal iruku

Janani neenga irukinga.nanaum trichy

hai nanvani, unga visiyathula nenga correct irunga, life la ellarukum nadakura problem than nenga feel pannathenga, antha ponna yen nenga un sister in law ponna pakurenga unga sistera nenachikonga ellam problem solve, unga sister iruntha ava enna work pannalanalum ava unga sister so atha mathiri nenaiga, yena ipa irukka world neriya per feel panranga thanimaila irukatha nenachi.. so ungaluku kidacha uravugala pokisama paathukonga....

மேலும் சில பதிவுகள்