side dish சொல்றீங்களா?

கேப்பை இட்லிக்கு ஏற்ற sidedish என்னவென்று சொல்றீங்களா? Please ...

கார சட்னி ,தேங்காய் சட்னி ,தக்காளி சட்னி , கிரீன் சட்னி ,மீன் குழம்பு ,கறி குழம்பு நன்றாக இருக்கும்

en friend bangaloru avanga conceive aghi irundappa adhigama kepai idly seivanga sidedish aa adhigama peanut chutney seivanga romba tasty aa irukkum negalum try penni paaruga

தேங்காய் சட்னி, தக்காளி சட்னிலாம் match ஆகுமாக்கும்னு ஒரே confusion பா. but வச்சு பாத்தேன் செமயா match ஆச்சு...

Nisha

next time peanut chutni try pannraen...

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

மேலும் சில பதிவுகள்