கொத்துமல்லி சட்னி சமையல் குறிப்பு - 24242 | அறுசுவை


கொத்துமல்லி சட்னி

food image
வழங்கியவர் : தளிகா
தேதி : செவ்வாய், 06/11/2012 - 02:22
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

  • கொத்து மல்லி இலை - நறுக்கியது 1 கப்
  • சின்ன வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 1/2
  • எலுமிச்சை நீர் - 1 ஸ்பூன்
  • உப்பு - 2 பின்ச்

 

  • மேற்கண்ட அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்
  • சாதத்தில் குழைத்து அல்லது தோசை அடை,ப்ரெட்டில் தேய்த்து சாப்பிடலாம்
  • அல்லது அப்படியே ஒரு ஸ்பூனில் எடுத்து சாப்பிடலாம்
தினசரி இதனை எடுத்து வருவதால் கொழுப்பு கரையும் உடல் இளைக்கும்
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..உணவு

சூப்பர்