சாக்கோ கப் கேக்

தேதி: November 6, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

டேப்லெட் சாக்லேட் - 200 கிராம்
மைதா - 200 கிராம்
சீனி - 200 கிராம்
வெண்ணெய் - 200 கிராம்
முட்டை - 3
பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி

வெண்ணெய், சாக்லேட் இரண்டையும் உருக்கிக் கொள்ளவும்.
முட்டை, சீனியை போட்டு நன்கு அடிக்கவும்.
உருக்கிய சாக்லேட், வெண்ணெய் கலவையையும், முட்டை சீனி கலவையையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
பின் அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து பேக்கிங் பவுடரும் சேர்த்து நன்கு பீட்டரால் அடிக்கவும்.
பிறகு கலக்கிய கேக் மாவை ஒரு பாலிதீன் கவரில் போட்டு முடிச்சு போடவும்.
அடியில் சிறிது கத்தரித்து, வெண்ணெய் தடவிய அச்சுகளிள் கேக் மாவை ஊற்றவும்.
கேக் ட்ரேயில் அடுக்கி 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.
சுவையான சாக்கோ கப் கேக் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வாவ்... கப் கேக்!!! சூப்பரா வந்திருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரா ரொம்ப ஈசியா செய்திருக்கீங்க.. கேக்கும் சூப்பரா வந்திருக்கு.. சுவையும் சூப்பரா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கேக் பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு. செய்முறையும் ஈஸியா இருக்கு..

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

salam..cup cake nalla vandhu iruku..andha last 3 cake na saptukiren please..recipyum easya kuduthu irkeenga..vazhthukkal.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

அஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சீனா
எப்படிப்பா இப்படிலாம் சமைத்து அசத்துரீங்க.மாஷா அல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் கன்டிப்பா செய்து பார்த்திட்டு சொல்லுறேன்

SSaifudeen:)

முசி,
அழகு+எளிமை..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எளிதாக கேக் செய்யும் முறையை சொல்லிக்கொடுத்து இருக்கீங்க உங்களுக்கு எனது பாராட்டும், நன்றியும் தோழி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி,வனி.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.(நெட் பிராப்லம்)

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப நன்றி ரேவதி,டெஸ்ட்டும் சூப்பரா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி ஹலிலா,அவசியம் செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி ஷம்னாஸ்,தாரலமாக எடுத்துக்குங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப நன்றி ஷமிஹா,அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திக்கு நன்றி கவிதா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி,செல்வி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

டோஸ்டர் அவனில் கப்கேக் செய்யலாமா.கப்கேக்ட்ரே எங்கு கிடைக்கும் நான் கும்பகோணம்.PLZ சொல்லுங்கப்பா.

நித்யா,டோஸ்டர் அவனில நான் செய்ததது இல்லை.நீங்க முயர்ச்சி செய்து பாருங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.