help

ennoda sisterkku idu 37 day pregnant veetula home test penninadhula lesana double line vandhuchu dr mm pregnant nu sollitanga irundalum 5 days kku appram marubadiyum test penni parkka solli irukkanga ana ippo avalukku period pettuchu idu normal dana dr 45 days la scan pennalam nu solli irunganga ava romba tensiona irukka inda mathiri yarukum irundhurukka terichavanga solluga

எதுக்கு செக் அப் (scan)பண்ணிகிட்டு உறுதி பண்ணுங்க..சிலருக்கு ப்ரெக்னன்டாவே ஒண்ணு ரெண்டு மாசம் பீரியட் ஆகும்னு சொல்றாங்க இல்ல இம்ப்லான்டேஷன் ப்லீடிங்கா கூட இருக்கலாம்

நிஷா, நான் படிச்சத சொல்றேன் .அது உங்களுக்கு usefulla இருக்கும்.

அவங்க periods date kku முன்னாடி blood பட்டா அது 2 days ஓ அல்லது 3 days ஓ கழிச்சு ரெகுலர் periods ஆகவே வந்துரும். ஆனால் அது அவங்க periods date ஐ தாண்டி வந்தா அது implantation bleeding தான் . இது படுரனால ஒரு பிரச்சனையும் இல்ல. but சில சொட்டுகள் தான் வரும்.

முதல்ல அவங்கள குழம்பாம இருக்க சொல்லுங்க. நல்லதே நடக்கும்னு நினைக்க சொல்லுங்க. ஸ்கேன் பண்ணி பாக்குற வரை அவங்கள பதட்டபடாம இருக்க வைங்க.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

thalika and fero reply anupinathukku romba nanri pa

nisha பாசிடிவ் தான் கவலைபடவேண்டாம்

மேலும் சில பதிவுகள்