Pls reply must

Hai friends, how r u? , I' m in Dubai. En husband enna kulanthamathiri pathukuraru. Nan office Poitou vanthu food Ellam
sensu viben, entha prichana yum illai, but manasuku kastama Iruku. Etho oru verumai,
En husbanduku epadiuavadu nala samparikanum Asai, athanal enkalukulla contacta illa. Enaku santhegama Iruku. I' m vergin or not. Many times I did ask my husband, don't relate to family and work. His don' have mother, enaku payama Iruku, EPA en husbanduku kuzhanthai Asai varumnu, mathapadi entha problem illa.ippo en younger sister consieva irukka, I' m from village, so all people, asking me, what special.Ooruku poi, 11/2 varudankal akinrathu. I think we have to go to some check up. Pls reply friends.
.

என்னப்பா நீங்க சொல்லுறிய ! நீங்க சொல்லுறது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. எனக்கு கல்யாணம் ஆகி 2 yearsum படாத பாடு படுறோம் குழந்தைக்கு . ஏங்காத ஏக்கம் வேற. அதோட சொல்ல போனா என் husband ரோம்ப , ஒவ்வொரு மாசமும் periods datekku 10 days முன்னயே எவ்வளோ ரெஸ்ட்ல இருக்க முடியுமொஅ அவ்வளோ இருக்க சொல்லுவாங்க. papaya , அன்னாசி , பலா, அண்ட் சில foods தொடவே விட மாட்டங்க. புள்ள பெறுற வரை பக்குவமா இருன்னு சொல்லுவாங்க.

பணம் என்பது வாழ்க்கையில ஒரு பார்ட்டதான் இருக்கணும். பணமே வாழ்க்கையா ஆகவே முடியாது. குழந்தை பெறுற வயசுல தான் பெற முடியும். ஆடிப்போன பிறகு ஏங்குரதுல ஒரு வேலையும் இல்ல . நீங்க உங்க hustta பேசி பாத்துருக்கியலா . அவங்கள்ட்ட சொல்லி புரிய வைங்க. இவ்வளோ years delay பண்ணுனது ரொம்ப வருத்தமா இருக்கு . அப்ப எதுக்கு கல்யாணம் பண்ணனும் ? ஆசைக்கு ஒரு பிள்ளஎயாவது பெத்துட்டு யோசிச்சிருக்கணும் . நாரய உங்களட்ட சொல்லணும் போல இருக்கு . பட்???

நீங்க இவ்வளோ வருஷம் delay பண்ணி இருக்க கூடாது . ஏன்னா delay பன்னரனால இயற்கையா பெறுற வாய்ப்ப இலக்குற சூழ்நிலை ஏற்படலாம் . நீங்க பேசுங்க . பாசமானவகனு சொன்னியல்ல . பேசி உங்க ஆசையே வெளிப்படுதுங்க. புரிய chance irukku.

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

மது நீங்க உங்க husband நல்ல பாசமா பாத்துக்கொள்கிறார்னு சொல்றீங்க, அதனால் சுலபமாக புரியவைத்து விடலாம்.இரண்டு பெரும் நல்லா பேசுங்க அவங்கலுக்கு உங்கலுடைய ஆசைகளை சொல்லுங்க.ஒரு குழந்தை பெற்றுக்கொண்டு நினைத்ததை பன்னலாம் எல்லோரிடமும் மதிப்பாக இருக்கும்.நாம் பணம் சம்பாதிப்பதே குழந்தைகளுக்காக தான் என்பதை புரியவையுங்கள்.கோபப்படாமல் பேசுங்கள்.எல்லாம் நன்றாகவே நடக்கும் கவலைப்படாதீர்கள்.

Kalanam aki irandarai varudankal akirathu

நாங்க நல்லா இருக்கோம் நீங்க எப்படிமா இருக்கீங்க?உங்களுக்கு திருமணம் ஆகி எவ்ளோ இயர்ன்னு எனக்கு தெரியலை பட் நீங்களும் வேலைக்கு போறதா சொல்லுறீங்க.

இப்படி இருவரும் வேலைக்கு போகும் நிறைய பேர் கலந்தாலோசித்து ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்கு நமக்க குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து கொள்கிறார்கள்.ஆனால் இதில் இருவர் சம்மதமும் மிக மிக முக்கியம்.
ஒரு மனம் ஏங்கும் பொழுது ஒரு மனம் தீர்மாநிப்பத்து தவறு.

ஆனால் இதை சிலரிடம் சொல்லி புரிய வைப்பது முடியாத காரியம்.பட் உங்கள் கணவர் உங்களை குழந்தை போல் பாவிப்பதாக சொல்கிறீகள்.எனவே உங்கள் மன வேதனையை அவங்க சந்தோசமான மன நிலையில் இருக்கும் போது எடுத்து சொல்லுங்கள்.கண்டிப்பா அவங்க குழந்தை சொன்னா புரிந்து கொள்வாங்க:)

உங்கள் கணவர் நீங்கள் எது சொன்னாலும் தவறா எடுத்துகொல்லாத குணமுடைய ஒரு நண்பர் போல் என்றால் உங்கள் விருப்பத்தை கூச்சப்படாமல் சொல்லுங்க.

அனாவசியமா தெரிந்தவங்க சொந்தக்காரங்க ஏதாச்சும் சொல்லுவாங்களேன்னு மனச போட்டு குழப்பிகிடாதீங்க.இந்த உலகத்தில் நீங்களும் உங்களவரும் மட்டுமே வாழ்வது போல் நினைத்து இருவரும் சேர்ந்து ஒரு நல்ல முடிவா எடுங்க.

உங்கள் இவருடைய விருப்பத்தோடும் உங்களுக்கு நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தை செல்வம் கிடைக்க என் வாழ்த்துக்கள்.

SSaifudeen:)

ஒன்னும் problem இல்லை.பாசமாக பேசினால் முடியாதது ஒன்றும் இல்லை.கண்டிப்பா உங்க கணவர் உங்கலுடைய ஆசையை புரிந்து கொள்வார்.

Hai sister nan Romba thadavai solliten, my age is 23. His age is 32., he said don',t worry varum podu varum, avanga sina vayasula Roma kastabattanga, Amma illa. Appa 2 marriage senchukitaru. Oru vairakiyam Iruku epadiuavadu nalla samparikanum. Avanga thambi ya dubaiku avanga than alacrity vantharu. But avanga 23vayasula, marriage pannikitanga, Romba vasat hi vanthuruchu, so enga virtuku varamatanka. Status pakuranganu ninekiran. My husband soft and calm, nan than iPadi irukkanumu solluven.ithanakum ivangaloda Koda Parantha thmbi avanga, avanga virtuku Poitou vanthu Romba enkalukulla sandai varum.

Thank u sister

இன்று மதுகார்த்தி என்ன இது கொடுமை பனம் உங்ககிட்ட இல்ல இருக்குன்னு யாரும் கேக்கமாட்டான்க குழந்தை இருக்கானுதான் கேப்பாங்க நீங்க இவ்வளவு நாள் இருந்தது போதும் இனியும் நேரம் கடத்தாதிங்க fero சொன்னமாதிரி வயசாயிட்டா இயர்கையா பெரமுடியாது

உங்கள் கணவருடைய குடும்பத்தை பற்றி கவலை படவேண்டாம்.பணம் தேவை தான் கல்யாணம் ஆன பின் மற்றவற்களை பற்றி எல்லாம் கவலை வேண்டாம்.அவங்க தம்பியே அப்படி இருக்கும் போது நீங்க ரோம்ப அவங்க வீட்டுக்கு போகாதீங்க. நமக்கு குழந்தை தான் முக்கியம் குழந்தை வந்தாலே வாழ்வில் எல்லா சந்தோசங்கலும் வந்து விடும்.குழந்தை பணம் சம்பாதிப்பதற்கு தடை இல்லை என்பதை புரியவையுங்கள்.நீங்கலும் அவருக்கு உருதுணையாக இருப்பதை புரியவையுங்கள்.

Hai Nisha dubaila enga irukinka nan qusais la iruken

மேலும் சில பதிவுகள்