அன்பு தோழிகலெ

அன்பு தோழிகலெ
எனக்கு திருமனம் முடிந்து 7 மாதங்கள் ஆகிரது இதுவரை கரு தரிக்கவிலை நான் saudi ல இருக்கேன் எனக்கு இந்த claimet ஒட்துக்க மாட்டிங்கிது, அதனால period சரியா வர மாட்டிங்கிது .LH,FSH,TSH, ella test எடுதோம் எல்லாம் சரி..மட்டும் period சரியா வரல நா என்ன பன்ரது..next month 2nd day vara sonnanga tablet thara...itha patthi vera ethu therinja sollunga plz...vera test edukkanuma

dont feel you get baby soon...i think 2hd vara sonanathu karumuttai valarchi ku tablet tharuvanga nu nenaikiren,,becoz enaku apdy than senjanga..3rd to 7 day tab sapda soluvanga then dayy 11 to day 16 folicluar study pana soluvabga..then karu muttai fine na that time u contact with ur hubby

hai ma thank you ...u r information....innum period vara 10 days tha irukku

ALL THE BEST THOZLIKALE

enakku oru doubt ma ovary size last month 24mm onnum innoru ovary 21 irunthuchu ithu sarithana then folicular apdina enna evalo size irukkanum

ALL THE BEST THOZLIKALE

scan la impression la normal ovaries nu iruka

yes ma doctor ellame normal apdinanga but enakku ivanga enna sollranganu olunga puriya mattingithu....neenga concive va irukkingigala

ALL THE BEST THOZLIKALE

சுதா கல்யாணம் ஆகி 8 மாதம் தான ஆகிறது.நல்லா enjoy பன்னுங்க. முதலில் பிரியடை ரெகுலர் பன்றதுக்கு டாக்டரிடம் continue treatment எடுத்துக்கோங்க.ரெண்டாவது நாள் கருமுட்டை வளர்ச்சிக்காக மாத்திரைகள் கொடுக்கலாம்.

ialso amrried on feb u

all the bast ma....i m not now....inha year kulla conform aairum

ALL THE BEST THOZLIKALE

immm thank you ma i am waiting

ALL THE BEST THOZLIKALE

when you married...

மேலும் சில பதிவுகள்