வைகறை வெல்லும் - ரமணி சந்திரன்

ரமணி சந்திரன் எழுதிய வைகறை வெல்லும் புத்தகம், பக்கம் 44 - 83 இருந்தால் தகவல் தரவும்.

ஹாய் மஹி,
நீங்கள் கேட்கும் பக்கங்கள் என்னிடம் இருக்கின்றன... சொல்லுங்கள்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

எனக்கு அந்த பக்கங்களை மெயிலில் அனுப்ப முடியுமா?? id இங்கே தரவா ?? இல்லை வேறு எதாவது வழி இருக்கிறதா?

இதுவும் கடந்து போகும் !

ramani chandran books ellam padippadharku online la edhavadhu vali irukkiradha?irundhal solungalaen please.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

அன்பு தோழி,

இந்த லின்கில் சென்று பார்த்தால் ரமணிச் சந்திரன் நாவல்கள்
படிக்கவும், டவுன்லோடு செய்யவும் முடியும்.
http://www.rajtamil.com/category/novels/ramanichandran-novels/

Hi..I love Balakumaran NOvels..If u know some link regarding..please refer me...

மேலும் சில பதிவுகள்