கர்ப்பமாக உள்ளேன்...எது சாப்பிட்டாலும் அடிக்கடி ஏப்பம் வருது

நான் 65நாள் கர்ப்பமாக உள்ளேன்...எது சாப்பிட்டாலும் அடிக்கடி ஏப்பம் வருது.(சாப்பீடும் முன்னும் சாப்பிட்ட பின்னும்)..இது எதனால் வருது நு பதில் சொல்லுங்கல் தோழிகளே...

மேலும் சில பதிவுகள்