pls read & reply

வணக்கம் தோழிகளே, நாளை கருமுட்டை வளர்ச்சிக்கான ஸ்கான் செYய் போகிரேன்.வலது ,இஎடது அளவு எவ்வள்வு இருக்க வேண்டும்.போன முறை end 8.8இல் இருந்தது.

u search in gooogle

EPPATI

கலா எத்தனாவது நாள் 8.8 இருந்தது.நீங்க 12,13 வது நாட்களில் செக் பன்னவும்.டாக்டரிடம் செக் பன்ன போகும்போது தெளிவாக கெட்கவும்.அளவு எத்தனை இருக்கவேண்டும் ? என்று முட்டை உடையும் என்பதையும் கேட்டு அறிந்து செயல்படுங்கள்

HAI FRIEND, 14th day follicular studyil df1 23*24, df2 27*df23m,df318m end 8.8 irunthathu. 14th dayil irunthu vaginal tablet 15days atuththen but 36th dayil vanthuvitathu. 34th dayil test atuthatil negative result vanthathu. athan ithai pathi theruchikita ketten.

கலா கருமுட்டையின் அளவு 21 க்கு மேல் வந்தவுடன் வெடிக்கும்.போன மாதம் நானும் vaginal tablet use பண்ணினேன் அது progesterone ஹார்மோனை அதிகரிக்காம இருக்க அந்த tablet.கரு சேர்ந்து இருந்தா இந்த ஹார்மோன் அதிகமானா period வந்துருமா அதனால தான் இந்த tablet use பண்ண சொல்லுராங்க.

SATHIKA vepillai vangninkala. atha sapitum pothu ennai,puli edukka kutathunu solluranka appatina tomatto,coconut,curd itha allam edukkalama.

மேலும் சில பதிவுகள்