santhegam

anbu thozhikale.. Enaku thirumanam aahi 3 1/2 varudangal aahuthu. En kanavar saudi l irunthu 2 maathathirku munbu than vandhu vitu sendrar. Athan pirahu period thalli poyitu vandhiduchu. Athukapramum enaku antha thalai sutral vomit varra mathiri feeling continue'a irundhuchu aana scan la onume therilenu solitanga aana enaku periods vanthathuku apramum ipdilam iruku ipo enaku vayitrukulla ethetho pannuthu intha month enaku period um varala enaku santhekamve iruku innamum. Na enna seirathunu enaku vilakungal thozhikale...

plz frnds ennoda doubt'a eppadi clear panrathu sollungalen

தோழி... மாதவிடாய் வந்துவிட்டதே... பின் ஏன் இந்த குழப்பம். நீங்க கர்ப்பமாக இருக்க வாய்ப்பில்லை. நீங்க விரும்பினா வீட்டிலேயே ப்ரெக்னன்சி டெஸ்ட் கிட் வாங்கி செக் பண்ணிக்கங்க. இது ஏதும் பித்தம் அல்லது ஹார்மோன் பிரெச்சனையாக இருக்கலாம். நல்ல மருத்துவரை அனுகுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vilakkangaluku nanri.. Ean enaku intha doubt vanthathu na enga family la oru silarku ippadi period vanthathuku apramum avunga pregnant aakirkanga athunala enakum apdi irumongra sandhegam than ennoda kulapathirku kaaranam. Ithe pol yaarkavathu anubavam irukalam enbathal keten

நீங்க சொல்வது சரி தான்... சிலருக்கு இப்படி நடக்கும். அதனால் தான் உங்களை பரிசோதிக்க சொன்னேன். அதன் மேலும் நம்பிக்கை வரலன்னா மருத்துவமனையில் ரத்த பரிசோதனைக்கு கொடுங்கள். கர்ப்பமாக இருந்தால் நிச்சயம் தெரியும். பயப்படாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba thanks vanitha ennoda kelvikaluku bathil alithatharku... Thank u so much

மேலும் சில பதிவுகள்