egg and milk

பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. இன்னொரு சந்தேகத்தையும் தீர்த்து வையுங்கள். நான் தினமும் காலையில்
முட்டை தோசை பசும் பாலில் ஊற வைத்து ஊட்டுகிறேன். முட்டையும் பாலும் சேர்த்து குடுக்கலாமா? அஜீரணம்
ஆகுமா?
<!--break-->

முட்டையும் பாலும் சேர்க்கக் கூடாது என்று முன்பு ஒரு குழந்தைநல ஆலோசகர் சொன்னார்.அப்போ என் குழந்தைக்கு பாலில் முட்டை உடைத்து ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தேன் பிறகு நிறுத்திட்டேன்
ஆனால் பேக்கரிகளில் பால் முட்டை எல்லாம் கலக்கத் தான் செய்யுது சின்ன குழந்தைகளுக்கு தவிர்ப்பது நலம்

மேலும் சில பதிவுகள்