increase sperm count and good active

hai fris

engaluku 14 months ah kulantha ila..dr ah check pannom..no problem onnumila nu solitanga ana en hus ku matum sperm count low ah iruku nu sonnanga 35 million iruku and motality improve aganum sonnaga so enna mari food saptia improve pannalam...enna mari food avoid pannanu sollunga pls inth site moolamaga neriya peruku baby kedachruku so pl help me i hope all of uu and ur advice...i wait ur reply

எப்படி இருக்கீங்க?
டயட் அண்ட் கூகிள்,யூ டியுப் பார்த்து எக்சர்சைஸ் பண்ண சொல்லுங்க.மனசை ரிலாக்ஸ்ஸா வைக்கணும்.

மாதுளம் பழம் நிறைய சாப்பிட சொல்லுங்க.ஜூஸாக குடித்தால் நல்லது.
உளுந்து நிறைய சேர்த்துகொள்ளுங்கள்.ரொம்ப ரொம்ப நல்லது.பாயாசம்,வடை,கலி இப்படி....
இது ரெண்டு பேருக்கும் ரொம்ப நல்லது. இன்னும் தெரிந்த தோழிகள் சொல்லுவாங்கப்பா.

ஆண்டவனிடம் கேளுங்கள் கண்டிப்பா தருவான்.

SSaifudeen:)

sperm count improve aganum-na badam,pishta,cashunut,ethai samaalavu yaduthukollavayndum.ethai nilali 3nal kayavaithu araithu kollavum.athai thinamum kalai eravu paali 2 spoon kalanthu ungal kanavarukku kodungal ,1mathathilaye nalla improvement erukkum, non-veg saapidubavaraga erunthal ungal husbend-ku matton saithu kodungal.maylum neengal santhosamaga eruppathu rommba mukkiyam tenson aagakoodathu ,nallathey nadakkum.

Take excercise daily and eat lot of fresh fruits, cahews, nuts that will help the spem count to be increased

hai sahmeeha,

thank u to the kind reply.... one another question pavaka sapta sperm dead aiduma.....and oil iteam edutha kudatha....pl rep fri.....wait 4 u....

உனக்குள் ஒரு கடவுள் எப்பொதும் உண்டு.....புன்னகை செய்வோம் .....பூமியை வெல்லும் வரை

hai dhivya....

thank u for kind reply.....what is the special in mutton.....

உனக்குள் ஒரு கடவுள் எப்பொதும் உண்டு.....புன்னகை செய்வோம் .....பூமியை வெல்லும் வரை

hai geetha....
thank u so much for kind reply.....pls give the advice daily....

உனக்குள் ஒரு கடவுள் எப்பொதும் உண்டு.....புன்னகை செய்வோம் .....பூமியை வெல்லும் வரை

ENAKU MANAM THIRANTHU PESA NANBARGAL VENDUM

Ena Problem Ungaluku, Pesunkal.when u got married, u have child or not, just tell me.

மேலும் சில பதிவுகள்