Hi frnds

கேக் ல ஐசிக் செய்வது எப்படி தோழிகளே?
தமிழில் டைப் செய்வது கடினமா?ரொம்ப டைம் எடுக்கிரது?என் குழந்தைக்கு 1ச்ட் பர்த்டே வருகிரது டிcஅம்பெர்ல

http://www.arusuvai.com/tamil/node/2121
http://www.arusuvai.com/tamil/node/17518
http://www.arusuvai.com/tamil/node/23239
மேற்கண்ட இழைகள் உங்களுக்கு பயன்படும்னு நம்பறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

http://www.arusuvai.com/search_results.html?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D

நிறைய என்று இல்லாவிட்டாலும் ஆரம்பிப்பவர்களுக்குப் போதுமான அளவு விபரங்கள் கிடைக்கும். ஒவ்வொரு பக்கமாக பாருங்க.
வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

தன்க்ஸ் கல்பனா அன்ட் இமா மேடம்.எனக்கும் அருசுவை ல எல்லஆர் குடவும் பேசனும் நு ஆசை.பட் எனக்கு டமிழ் ட்ய்ப் பன்ன தெரில.குஇக் ஆ பழகனும்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

மேலும் சில பதிவுகள்