reply frds..it is useful to all

hai Frds
MY questons is
1.pregnancy symtoms which day stating? and what are the symptoms
2.period varum mun ungaluku endhamathri feel irundhuchu??or any symptoms

ஃபெமினாபானு உங்களுடைய தேவைதான் என்ன? ஏதாவது தகவல் தேவைன்னா ஏற்கனவே அதுசம்மந்தமான இழைகள் குறிப்பிட்ட தலைப்பில இருக்கான்னு தேடுங்க. ஒருவேளை கிடைக்கல இல்லைன்னா மட்டும் புதுசா இழை துவங்குங்க. இப்ப மேல நீங்க கேட்டிருக்கிற கேள்வி சம்மந்தமா ஏற்கனவே நிறைய பேசி இருக்காங்க. தாய்மை எதிர்பார்ப்போர், தாய்மையடைந்தோர்க்கான இழைன்னு தனித்தனியா இருக்கு தேடி கண்டுபிடிங்க.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

HAI FRDS ENNAKU PERIODS AGI 40DAYS AGUDHU AANA INNUM PERIODS AGALA.NA PRAGANANTA NU THERIYALA.EPPA TEST PANNATTUM PLZ YARAVADHU SOLLUNGA.ENAKKU 10 PAIN EDHUVUM ILLA BUT TODAY KONJAM BACK PAIN IRUKKU.ADHU THAN PAYAMA IRUKKU YARAVADHU HELP PANNUNGA PLZ KENJI KETTUKUREN

ANAIVARAYUM NESI

மேலும் சில பதிவுகள்