பச்சரிசிக்கு மாற்று

நான் தற்போது பாங்காக்கில் வசிக்கிறேன். இங்கு பச்சரிசி கிடைப்பதில்லை, அதற்கு பதிலாக இட்லி, தோசைக்கு அரைக்க பாஸ்மதி அரிசி உபயோகிக்கலாமா?

தாய்லாந்து ரைஸ் யூஸ் பண்ணுங்க. இட்லி,தோசைக்கு நல்லா இருக்கும். பாஸ்மதி அரிசி மாவு காணாது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி கல்பனா! நீங்க தாய்லாந்து ல இருக்கீங்கலா

உமா,

// நீங்க தாய்லாந்து ல இருக்கீங்கலா// நான் காங்கோவில் இருக்கேன். இங்கே எனக்கு புழுங்கல் அரிசி கிடைக்காது. தாய்லாந்து அரிசி கிடைக்கும். நான் அதை பயன்படுத்தி பார்த்ததால் சொன்னேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்