27 வார கர்ப்பம். Milky white discharge

எனக்கு இது 27வது வாரம். போன வாரம் urine போன கொஞ்ச நேரத்தில் கொஞ்சம் water like discharge போய்க்கொண்டு இருந்தது. டாக்டர் பார்த்து விட்டு normal என்று சொன்னார். நேற்று இரவில் ஒரு முறை நடக்கும் போது நிறைய தண்ணியாக கொட்டின மாதிரி இருந்த்தது. check பண்ணினால் பால் போன்ற கலரில் திரவம் panty full ஆக இருந்தது. இன்று காலையில் urine போகிறதுக்கு முன்னாலும் அப்படி பால் போன்ற கலரில் திரவம் கால் வழியாக வழிந்த்து. இது மாதிரி யாருக்காவது இருந்து உள்ளதா?monday தான் டாக்டர் பார்க்க முடியும். saturday,sunday emergency மட்டும் தான் பார்ப்பார்கள்.

நீங்கள் எதற்கும் கொண்டு போய் காட்டுவது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது .. எதற்க்கும் wait பண்ணுங்க .. விபரம் தெரிந்த மற்ற தோழிகள் என்ன சொல்லுறாங்க எண்டு பாருங்க ..பயப்பிடாதீங்க ...:)..

Thanks janani.
யாருக்காவது இது மாதிரி இருந்தால் சொல்லுங்களேன்.

மேலும் சில பதிவுகள்