urine infection....pls reply

hai friends...

enaku 1week munnadi urine infection vanthu kastapaten..tab and syrup eduthen again ippo marupadium pain start agi last nt thungamudiyama rempa kastapaten...enna food follow pannanum...nan nerya water kudikren....periods kum inth infection kum ethum connect iruka... pl reply friends.....

annaivarukum thirukarthikai deepa nalvalthukkal......

ரேபிட் உங்களுக்கு இன்ஃபெக்ஷன் என்றால் அரிப்பு மாதிரியா இல்லை எரிச்சலா அல்லது சிறுநீர் போக முடியாமலோ இல்லை போகும்போதோ வலியா? தெளிவா சொல்லுங்க. நானும் 2 மாதம் முன்ன அவஸ்தை பட்டேன் அதான் கேக்குறேன். உங்க பிரச்சனையும் என்னோடதும் ஒரே ப்ராப்ளம்னா எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

hai nithya....

thank u for kind reply.....enaku arippo erichalo illa....only pain than remba kastama iruku..atha neneacha payama iruku...urine pogum pothu last drop varum pothu....payangaramana vali...pl help me

cranberry fruit juice pathi theriuma...enga athigama kedaikum...intha painku athu maruntha....pl nithya replay

உனக்குள் ஒரு கடவுள் எப்பொதும் உண்டு.....புன்னகை செய்வோம் .....பூமியை வெல்லும் வரை

தோழியே இதற்கு நீங்கள் 1லீற்றர் தண்ணீரில் 25g அளவில் வெந்தயத்தினை அவித்து அந்த நீரை பருகி வர வேண்டும்.நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.இப்படி தொடர்ந்து 2,3 நாட்கள் பருகி வந்தால் மிகவும் நல்லது.

பரணிகா:)

நீங்க ஹெர்பல் டீ குடிகிறது நல்லது இதனால் இன்பெக்ஷனால் வர வலியும் குறையும்

ஹெர்பல் டீ செய்முறை: தண்ணீர் 4 கப், இஞ்சி, ஒரு பெரிய துண்டு, ஏலக்காய் 4 , துளசி இலை ஒரு கைப்பிடி, லவங்கப்பட்டை - 5 , எலுமிச்சம் சாறு அறை மூடி, தேன் உங்களின் சுவைக்க தகுந்த அளவு , புதினா இலை 10, சர்க்கரை கட்டாயமாக கூடாது
இவை எல்லா வற்றயும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து காலை, மாலை ஒரு டம்ளர் என பருகி வர வலி நிச்சயமாக குறையும் அண்ட் நீங்க சொன்ன மாதிரி மந்த்லி ப்ராம்ளம்கும் உங்க ப்ரச்சனைக்கும் சமந்தம் இருக்கு அந்த டைம் ல முடிஞ்ச வரைக்கும் கொஞ்சம் வெது வெதுபான தண்ணீர் குடிங்க அந்த் மூணு நாளும் எவ்ரி போர் டைம்சஸ் கு ஒரு தடவ ஹாட் வாட்டர் ல கல் உப்பு போட்டு தொண்டை வரைக்கும் விட்டு கொப்பளிக்கலாம் யூஸுவல் புட் ல எப்பவுமே தக்காளி புளிப்பு குறைச்சு சாப்டுங்க

ஏலக்காய் – வாய்வு, வயிற்று தொல்லைகளுக்கு நல்லது. வாந்தி, ஜலதோஷம் இவற்றுக்கு உகந்தது.
லவங்கப்பட்டை – ரத்தஓட்டத்திற்க்கு ஏற்றது.,துளசி இலை புதினா இலை ஆகிய ஜீரணம், தொற்று நோய்கள் ( இன்பெக்ஷமன் ) இவற்றுக்கு உரிய மருந்து.

1. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கேரட்டை சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை தினமும் குடித்து வந்தால் urine infection பெயின் குறையும்

2. கருஞ்சீரகத்தை இடித்து தூளாக்கி, தேனை சேர்த்து அதனுடன் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதிப்புகள் மட்டுமல்லாது அந்த நாட்களின் போது ஏற்படும் வலியும் குறையும்.
முயற்சி பண்ணி பாருங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

anbu thozhi ku,

thangal pathiluku mikka nandri....ungal tips usefulla irukum nenaikren...ipave try panren....thank u so much..

intha infection vanthathunala baby ku try panna payama iruku... mrg agi 14 month aguthu..baby ila...remba kastama iruku kani....pl pray for me...

உனக்குள் ஒரு கடவுள் எப்பொதும் உண்டு.....புன்னகை செய்வோம் .....பூமியை வெல்லும் வரை

நா கண்டிபா ப்ரெ பனிகுரேன் பட் எனகு நீங்க கேட மத டீடெயில்ஸ்லாம் தெரிலா ஏனா எனக்கு இப்பொ தான் 20 ஆகுது சொ நீங்க நம்ம மத அக்காஸ்கிட வேனா கேலுங்க அக்கா நிச்சயமா உங்கலுகு ஒரு குட்டி தம்பி இல்ல குட்டி பாப்பா கடவுள் குடுப்பாரு கவல படாதீங்க அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

hai kani,

sorry to u...but ur tips is very use ful......eppavum contact la irunga pl.....unga ans enaku aruthala iruku

one more question epdi tamil ah type panringa pl sollunga.....

உனக்குள் ஒரு கடவுள் எப்பொதும் உண்டு.....புன்னகை செய்வோம் .....பூமியை வெல்லும் வரை

anbu thozhi ku,
unga ans ku remba thanks nga......but nan daily venthayam sapdren pain kurya la ......but ippo nenga sonna mari try panren ..thank u paranika

உனக்குள் ஒரு கடவுள் எப்பொதும் உண்டு.....புன்னகை செய்வோம் .....பூமியை வெல்லும் வரை

பரவால அக்கா மன்னிப்பெல்லாம் வேண்டாம் நீங்க தெரியாம தானெ கேட்டீங்க சோ பரவால அக்கா நம்ம அறுசுவை பேஜோட கடைசில தமிழ் எழுத்துதவி நு ஒரு தலைப்பு இருக்கு அது கிளிக் பனீங்கனா ரெண்டு பாக்ஸ் ஓபென் ஆகும் கீழ இருகுர பாக்ஸ்ல இங்கிலீஷ் ல டைப் பனீங்கனா மேல இருக்குர பாக்ஸ்ல தமிழ் த பதிவுகள் தோன்றும் அத கட் பண்ணி இங்க யாருக்கு நீங்க பதிவுகள் போடனுமோ அவங்களுக்கு போடலாம் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

தோழி இதே இன்ஃபக்ஷனால் நானும் சில நாட்களுக்கு முன் சிரமப்பட்டேன்.வெந்தயம் தினமும் சப்பிட்டேன் க்ரென்பெரி ஜூஸ் குடித்தேன் எந்த பிரயோஜனமும் இல்ல. ஊருக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்தேன். அவங்க ஸ்கேன் பன்ன சொன்னாங்க. ஸ்கேன்ல சிறுனீரக கல் இருந்தது. சிறிய அளவுல இருந்ததுனால ஒரு மாதத்திற்க்கு மாத்திரை சாப்பிட்டா கரைஞ்சிடும்னு சொன்னாங்க. மாத்திரை சாப்பிட ஆரம்பித்ததும் வலி இல்லாமல் நிம்மதியா இருக்கு. மாத்திரையோட பெயர் NEERI.

அன்புடன்,
zaina.

மேலும் சில பதிவுகள்