எனக்காக ஆன்டவனை கையேந்துன்ங்கள்

தோழிகளே என் உடன்பிறவா சகோதரிகளே நான் நிம்மதியிழந்து வெளியே சொல்லமுடியாத பிரச்னையில் மிகுந்த மன வேதனனையில் கண்களில் கண்ணிருடன் இந்த பதிவு போடுகிறேன் என்னுடைய பிரச்னைதீர்ந்து நான் நிம்மதியா சந்தோஷமா உங்க எல்லாரிடமும் பேசவேன்டும் என எனக்காக என் குடும்பத்திற்காக ஆன்டவனை வேன்டுங்கள் எனக்காக ஆன்டவனை கையேந்துங்கள் ப்லீஸ்

அக்கா நீங்க ரொம்ப மனவேதனைல இருக்கீங்க உங்கலுக்காகவும் உங்கள் குடும்பத்துகாகவும் நான் மனம் உவர்ந்து பிரார்த்தனை செய்கிரென் அக்கா கன்டிப்பா இந்த இழையில் உங்கள் பிரச்சனை தீர்ந்தது என்று ஒரு பதிவை கூடிய விரைவில் நீங்கள் கூருவீர்கள் அக்கா ஆன்டவன் நம்மை கை விட மாட்டார் அக்கா

என் அன்பு தங்கை லஷ்மிகிருஷ்னா சுகாவுக்கு உங்களுடைய ஆதரவு ஆருதலுக்கு ரொம்ப சந்தோஷம் நன்றிம்மா சுகா உடம்ப பார்த்துக்கோங்க மனச ரிலாக்ஸா வச்சிக்கனும் போனவாரம் எவளோ ஒருத்தி கூப்பிடலேன்னு கவலபட்டத பார்த்தேன்மா நான் பதிவு போடுரதுக்குல்ல நீங்க ஆபிஸ்லயிருந்து கிளம்பிட்டீங்க இந்த மாதிரி சப்ப மேட்டர்லாம் இப்ப தலையில் ஏத்தக்கூடாது அவ கூப்பிடலேன்னா அவளுக்கு உன்கிட்ட வாழ்த்தும் ஆசிர்வாதமும் வாங்கமுடியலியேன்னு நினைச்சு அவதான் வருத்தப்படனும் நீ சந்தோஷமா உன் வளைக்காப்பை நினைத்து கனவு கானவும் சரியா

நிஷா அக்கா இப்போ உங்க மனமும் உடலும் எப்படி இருக்கு?ஓரளவுக்கு உங்க பிரட்ச்சனைய எங்களிடம் சொன்னதற்கு ரொம்ப தேங்க்ஸ் அக்கா.நாங்கல்லாம் ரொம்ப கலங்கி போயிட்டோம்.
எதுக்குக்கா எங்களிடம் மன்னிப்பு அது இதுன்னுகிட்டு.சொல்ல போனால் நான் தான் மன்னிப்பு கேட்கனும் உங்க நிலைமை புரியாமல் கால் பண்ணி தொந்தரவு பண்ணி இருக்கேன்.உங்களுக்கு உடம்பு சரி இல்லையோ,ரேயா வேற கீழ விழுந்ததா சொன்னீங்களே என்ன ஆச்சிங்கிற பயத்தில் தான்க்கா.கவலைப்படாதீங்கக்கா உங்க பிரட்ச்சனை எதுவா இருந்தாலும் கண்டிப்பா அல்லாஹ் தீர்த்து வைப்பான்.நான் உங்களுக்காக தொழுதிட்டு துஆ செய்து கிட்டு தான் இருக்கேன்....

SSaifudeen:)

அக்கா உங்க மனசுல என்ன கஷ்டம் இருந்தாலும் உடனே கடவுள் கிட்ட சொல்லி அழுதிடுங்க எல்லாம் சரி ஆகிடும் என்ற நம்பிக்கை வரும்.

Love Your Self.....

உங்கள் பிரச்சனை சீக்கிரமே தீர ஆண்டவனை வேண்டுக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்