fifth month

Hai akka, ennaku ithu 5th month, baby movements avalava ennaku therila, check up 10-12-2012 than, ethanala akka epdi iruku, pls ask me sisters. nanum thoongum pothu oru pakkamathan thongaren edupu romba valikuthu,

Daily walking ku konjam time spend pannunga. nightla vali kuraiyum.

உங்களுக்கு இப்போது தான் ஐந்தாவது மாதம் தொடங்கியுள்ளதா ?அப்படியெனில் கவலை வேண்டாம் ,ஏனெனில் எனக்கு ஐந்தாவது மாதம் முடிய பத்து நாள் இருக்கும் போதே குழந்தையின் movement லேசாக தெரிய ஆரம்பித்தது .உங்களுக்கு அடி வயிற்றை கிள்ளுவது போல் எதாவது உணர்வு இருக்கிறதா ?அது தான் அசைவிற்கு முந்தைய முதல்நிலை ,பின்னர் மிகமிக லேசாக வயிறு ஆங்காங்கே எழும்புவது போல் இருக்கும் .கவலை இல்லாமல் சந்தோஷமாக இருங்கள் ,கண்டிப்பாக அசைவு இன்னும் கொஞ்ச நாளில் தெரியும் ,உங்கள் ஸ்கேன் ரிப்போர்டில் மருத்துவர் impression என்பதில் movements and tone are good என்று எழுதி இருந்தார்களா ?அப்படி இருந்திருந்தால் இன்னும் சில நாளில் உங்களுக்கு அசைவு தெரியும் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

இனிமே தான் மூவ்மென்ஸ் தெரிய ஆரம்பிக்கும். எனக்கு 6-வது மாதம் தான் தெரிந்தது. ஆனால் எப்போ தெரிந்தாலும் அந்த மாதத்தை மறக்காம இருங்க. டெலிவரி அப்போ டாக்டர் கேப்பாங்க. kutti paappava kettathaa sollunga sister.

kandipa papata solren,

kandipa watch panren, movements good than iruku

kandipa ini walking poren

மேலும் சில பதிவுகள்