3 rd month mediscan (13 week completed)

ஹாய் தோழிகளே அனுபவம் இருந்தால் கூறுங்கள் . 13 வாரத்தில் எனக்கு mediscan எடுக்கப்பட்டது. அதில் Tricuspid Regurgitation Present என report உளளது . உடனடியாக blood test எடுக்க sonnargal yeduthen. oru vaaram kazhithu than blood report kidaikum. indha pirachanai yarukkavadhu vandhulladha?

Tricuspid regurgitation can be associated with chromosomal abnormalities and cardiac defects.நீங்க 3rd month NT scan kuஅப்புறம் Biochemical screening Blood test கொடுத்து இருப்பீங்க.This combined blood test and scan report will calculate the risk factor of All chromosomal syndromes(For ex: Edwards syndrome and down syndrome)accordind to ur age.கவலை படாதீங்க. உங்களுடைய blood test வந்ததுகபுறம் risk factor வச்சு டாக்டர் அட்வைஸ் follow பண்ணுங்க.So wait for blood report.இந்த ரிப்போர்ட் எல்லாத்தையும் தண்டி உங்களோட தன்னம்பிக்கையும் தைரியமும் தன் உங்க பாபாக்கு எந்த problem இல்லாம காப்பாத்தும்.So pray to God and dont worry for anything..Wish u all the best..

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

ஹாய் வெண்ணிலா ரொம்ப நன்றி. உங்கள் பதிலை பார்த்தேன். நானும் google ல பல தகவல்கள் இத பற்றி பார்த்தேன் .
குழந்தையோட ஹார்ட் சம்மந்த பட்டதாக கண்டேன் . ஆனால் குழந்தையோட தலை பகுதிய ஸ்கேன் பண்ணி அந்த copy மட்டும் தான் blood டெஸ்ட் எடுக்கும்போது கேட்டாங்க . எனக்கு நம்ம்பிக்கை மற்றும் மன தைரியம் இருந்தாலும் அதையும் தாண்டி என் குழந்தை பற்றிய சிந்தனை இருக்க தான் செய்கிறது . உங்கள் பதிலுக்கு நன்றிகள் பல .

மேலும் சில பதிவுகள்