இது என் குழந்தையை பாதிக்குமா

இப்பொது நான் மூன்று மாதம் கர்பமாக உல்லேன் தினமும் என் கனவில் பரிச்சை எழுதுவது போலவே தோன்ட்ருகிரது ,அழுகை வருவது போலவும் கனவு வருகிரது, இது என் குழந்தையை பாதிக்குமா

Maha epdi irkeenga?neenga konja naal munnadi tan college mudicheengala?apdi mudichu irundhalum idhu pondru kanavuhal varalaam..idhanal kulandhayai paadhikkadhu..Dhairiyama irunga..thevayilladha kanavuhalai ninaithu kondu irukkaamal marappadu nalam..aarokiyamaana kulandhai petredupadharku vazhthukkal..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஹாய் மஹா
அப்படில்லாம் எதுவும் இல்ல பாசிடிவா திங்க் பன்ணுங்க உங்க குழந்தை ஆரோக்கியாமாக் இருக்கும் வாழ்த்துக்கள்

thanks ur reply samnas and gowri...........

daily umea inthea mathere irukkurathalea eanaku kastama irukku...manasea pathikkurea mathere yeallam kanavu varathalea ippo thanea kuzhanthai valaruthu athukum inthea thinking bathekkumo nu bayama irukku pa...nan m.phil mudichchi 2 year aguthu but innamum school lea exam eazhuthurea mathereyea kanavu...

ஹாய் மஹா,பகலில் நீங்க விழித்து எருக்கும் பொது கூட இனிய இசை,உங்களுக்கு பிடித்த பாடல்கள்,அழகான ஓவியங்கள் ஐ ரசிங்கள் ....இதெல்லாம் பன்னி பாருங்க.மனதை சந்தோசமா வச்சுக்கோங்க...நாளடைவில் இந்த கனவு உங்களுக்கு வராது.பயப்படாதிங்க.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

ok rangitha nega sollurea mathere try panni pakkurean...

நைட் சாப்பிட்ட பிறகு யூ ட்யூபில் வடிவேல் ஜோக் போட்டு கெக்கேபிக்கேன்னு நல்லா சிரிச்சிட்டு படுங்க ஒரு நாளு நாள். அப்புறம் கனவுலயும் சிரிச்சு சிரிச்சு வயத்த வலிக்குதுன்னு கேள்விகேட்டுடாதீங்க :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்