shivana

இருவரும் சேர்ந்தப் பின்பு உள்ளே செல்லும் விந்து உடனே வெளியே வந்தால் கருத்தரிக்காதா? அப்படி உடனே வராமல் இருக்க என்ன செய்வது? தயவுசெய்து தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்.

எனக்கும் இந்த பிரச்சினை இருக்கு, தயவு செய்து யாராவது பதில் சொல்லுங்க. என்ன செய்தாலும் சரிவருதில்லை.

ஷிவானா & அபர்னா,

இது நார்மல் தான் ,இதற்க்கும் கரு தரிப்பாமல் இருப்பதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ரொம்ப நன்ரி வானி, உல்லுக்கு போனது எல்லாமே வெலியால் வருது. பலமில்லாத விந்தாக இருந்தால் இப்படி நடக்குமா?

அபர்னா,

சேர்க்கையின் போது எண்ணிலடங்கா விந்தணுக்கள் கர்ப்பப்பையின் உள்ளேதான் சிந்தப் படுகிறது.பின் அவை கருப்பையின் குழாய்யில் கரு முட்டையுடன் இணைகிறது.மேலும் விந்தணுக்கள் கருப்பையில் தங்கி விடுவதில்லை,அவை வெளியே வந்து வந்து விடும்,அதனால் எந்த பிறச்சனையும் இல்லை.

it's normal ma.அனைத்தும் உள் செல்லாது குறிபிட்ட அளவு மட்டும் செல்லும் meeதி வெளீயெய் வந்துவிடும். kurripitu alavu sellum athilirunthu oru drop mattum ulley sellum. athuvey karuvai uruvakkum.

vani and sowmiya ரொம்ப நன்ரி. போன வருடம் 7 மாதத்தில் குலந்தை வயித்திலையே இரந்திட்டுது, அது தானாகவே உருவான குலந்தை. அந்னேரம் விந்து வெலிஜில் வந்ததில்லை, ஆனால் இப்ப வருது, அது தான் பயமா இருக்கு. Dr கிட்ட போரம். இன்னும் Pragnet ஆகல்லை. எனக்கு Hight BP இருந்தால் தான் குலந்தை இரந்தது.

எனக்கும் bp ஆல en payan 7 months la ena vittutu poitan. எனலா நம்பகுடமுடில அத எதாவது baby ah பாதா எனலா தான்கிகவெ முடியாம அழ்ரென். அடுத baby கும் epd அனா நான் valkaiye veruthuven அனா apd அகாதுனு நம்பிட்ருகென்.

உன்கலுக்கும் நல்ல படிய baby உருவாகி நல்ல படியா எந்த குரையும் இல்லாம பிரக்கும் நம்பிகையொட இருங்க எல்லாம் நல்லா நடகும். all d best for u r happy life

உங்கலுக்கும் நல்லபடியா நல்ல குலந்தை பிரக்கும். கடவுலை நம்புங்க. நானும் கடவுலை மட்டும் தான் நம்பியிருக்கிரன்.

thanks ya

மேலும் சில பதிவுகள்