pls help 7 month baby loose motion

hello friends en kozhanithai varshini ku oru 10 days ah loose motion startingle avolo ile epo water adhikama motionle bothu dr kita poi syrap kududhum seri agal yana mathrir food kudugalam pls pls advice panuga friends odane reply panuga. pls pls

Arolac food medical shop la kedaikum athu kudutha 2 days la motion solid ayidum...daily 1 teaspoon ha coola kaachi 2 times kudunga...yepadi kudukanum nu procedure athulaye irukum..

hi bavani aroti mavu medical shopla vipanga adha vangi 2 time kodunga paal adhigama kodukatheenga idly kodunga

புழுங்கல் அரிசி 1 கைஅளவு , கால்ஸ்பூன் சீரகம் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து காய்ச்சி வடித்து கொடுக்கலாம்.

சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய நீர் கொடுக்கலாம்.டாக்டரிடம் கேட்டு குழந்தைகளுக்கான எலக்ட்ரால் பவுடர் குடிக்க கொடுக்கலாம்

சாதிக்காய் மளிகைக்கடையில் கிடைக்கும் அதை கல்லில் இழைத்து அதனுடன் தேன் சிறிது கலந்து 2 முறைகொடுங்கள் உடனே நிற்கும்
மேரி பிஸ்கட் கொடுங்க

by,
AnuGopi,
Be happy and Make others happy........

குழந்தை active-வா இருக்கானா. அப்படி இருந்தா பயப்பட வேண்டாம். சோர்வா இருந்தால் தான் உடனே கவனிக்கணும். என் குழந்தைக்கு கூட இப்போ 20 நாட்களாக loose motion போச்சி. வயிற்றில் பூச்சி இருந்துச்சி. அப்படி இருந்தால் motion போய் தான் நிக்குமாம். எப்போதும் கொடுக்கும் உணவை நிறுத்தாம கொடுங்கள். தண்ணீர் மட்டும் நிறைய குடிக்க வைங்க. பயப்படாதிங்க.

அன்புதோழியே...உங்க குழந்தையின் டாக்டரிடம் உணவுமுறை பற்றி கேட்டுக் கொள்ளுங்கள்.என் மகளுக்கு இது போன்று ஏற்பட்ட நேரத்தில் டாக்டர் கூறியது... 15 days'' MILK FREE DIET ''
பசும்பால் மற்றும் பால்சார்ந்த உணவுப்பொருட்களை (செர்லாக்,பிஸ்கட்,ப்ரெட்...) தவிர்க்கும் படி கூறினார்.மேலும் தாய்ப்பால்,இட்லி,அரிசிக்கஞ்சி ,தயிர் சாதம், பால் சேர்க்காமல் நீர் மட்டும் சேர்த்து குழைத்த Nestum போன்றவற்றை கொடுக்கும்படி கூறினார். விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.

மேலும் சில பதிவுகள்