want to stop mothermilk

என் மகனுக்கு 1yr 2mnts ஆச்சு,தாய்ப்பால் நிறுத்த என்ன செய்ய வேண்டும். நான் singaporeல் வசிக்கிறேன்.தாய்ப்பால் குடுத்தா தான் தூங்குகிறான் இல்லை என்றால் அழுகிறான்.Bottle milk kudika mataran.night 5 to 6 times எழுகிறான் தாய்ப்பால் குடுத்தா தான் தூங்குகிறான்,just he wants to sip.இதை எப்படி நிறுத்துவது.உணவு ஒரு நாள் நல்லா உண்கிறான்ஒரு நாள் sariya சாப்பிடமறுக்கிறான்.tel some variety foods.

கோபிஸை(கோஸ்) உள்ளாடையில் ஒரு நாள் வைத்தால்,பால் வற்றீ விடும்.மார்பின் மேல் புரு காப்பி,வேப்பைஎண்ணெய் தடவினால் குழந்தை சப்ப விரும்பாது.

keep smile for goodluck.

சவிதா மல்லிப்பூ வெச்சி ப்ரா போடுங்க வலி குரையும் பால் வட்றும் வேப்ப எண்ணெய் தடவுங்க குழந்தை பால் குடிக்காது

சவிதா மல்லிப்பூ வெச்சி கட்டி ப்ரா போடுங்க வலி குரையும் பால் வட்றும் வேப்ப எண்ணெய் தடவுங்க குழந்தை பால் குடிக்காது

சவிதா,

பால் சுரப்பதை நிறுத்த மேலே தோழிகள் சொன்னவற்றை செய்யுங்கள்.அத்துடன் இரவில் குழந்தையை உங்கள் கணவருடன் தூங்க வைத்துவிட்டு நீங்கள் வேறு அறையில் தூங்குங்கள்.குழந்தை முதலில் கஷ்டப் படுத்தும் ,ஆனால் ஒரு வாரத்தில் பழகி விடும். 2 வயதிற்க்குள் எந்த பழக்கத்தையும் நாம் விடாமல் முயர்ச்சித்தால் மாற்றி விடலாம்.

thanks to all.i will try

Until you try,doesn't know what you do.
ALL IS WELL

மேலும் சில பதிவுகள்