ஹெல்தி ஆம்லெட்

தேதி: December 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 2
பெங்களூர் தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1/2
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/4
கேரட் (பொடியாக நறுக்கியது) - 1/2
உருளைக் கிழங்கு (துருவியது) - 1சிறியது
பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது) - 2
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
புதினா(பொடியாக நறுக்கியது) -5குச்சிகள்
உப்பு - தேவைக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்


 

முட்டையை உடைத்து ஊற்றி, பீட்டரால் 5நிமிடம் விடாமல் நுரைக்க அடிக்கவும்.இதனால் ஆம்லெட் ஸாஃப்டாக இருக்கும்.

பிறகு மீதமுள்ள அனைத்து பொருள்களையும் சேர்த்து, கலந்து தோசைக் கல்லில் நெய் விட்டு ஆம்லெட் சுடவும்.


மேலும் சில குறிப்புகள்