ரம்யாவிற்கு திருமணநாள் வாழ்த்துக்கள்!!!

அறுசுவையின் கைவினை கலை இளவரசி, பேக்கிங் க்வீன், கதை / கவிதை அரசி, ரம்யாவிற்கு இனிய திருமண நாள் (12/12/12) வாழ்த்துக்கள் :)

ரம்யா அக்கா அவர்களுக்கு, உங்கள் வாழ்வில் இன்று போல் என்றென்றும் சந்தோஷம் மலர, இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

ரூபி
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க..

நித்யா
ரொம்ப நன்றிங்க உங்க வாழ்த்துக்கு

அருள்
உங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி

கார்த்திகா
ரொம்ப நன்றிங்க..

நிகி
ரொம்ப ரொம்ப நன்றி டா

சமிஹா
வாழ்த்திற்கு ரொம்ப நன்றிங்க..

சுதா
மிக்க நன்றி...

எல்லாருடை வாழ்த்தை பெற்று தந்த பிந்துவிற்கு மீண்டும் நன்றிகள் பல..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இன்று மட்டுமல்ல இனிவரும் ஒவ்வொரு நாளும்

அழகாய்...நலமாய்... மகிழ்ச்சியாய் மலரவும்

இன்னும் பல, திருமணநாள் பதிவுகள் தொடரவும்

எல்லாம் வல்ல இறைவன் எல்லா வளமும் நலமும் தந்து
நீடூழி வாழ இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்********************************

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு தோழி ரம்யாவிற்கு இனிய திருமன நாள் வாழ்த்துக்கள் அன்புடன் நிஷா

ஹாய் ரம்யா..
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.....

ஹசீன்

அன்பு தோழி ரம்யாவிற்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...
என்றென்றும் மாறாக் காதலுடன் தம்பதியர் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன்....

அன்பு ரம்யா ...மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் !

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ரம்யா கார்த்திக் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழிக்கு எனது
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ரம்யா .....

தோழி ரம்யா,

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்,

மணிமேகலை ராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

மேலும் சில பதிவுகள்