ரம்யாவிற்கு திருமணநாள் வாழ்த்துக்கள்!!!

அறுசுவையின் கைவினை கலை இளவரசி, பேக்கிங் க்வீன், கதை / கவிதை அரசி, ரம்யாவிற்கு இனிய திருமண நாள் (12/12/12) வாழ்த்துக்கள் :)

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் ரம்யா

அன்புடன்,
லலிதா

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரம்ஸ் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்று போல் என்றும் நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோசமாக இன்னும் பல நூறு திருமண நாட்கள் கொண்டாட மனதார வாழ்த்துகிறேன்....

SSaifudeen:)

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரம்யா :)

Kalai

சமிஹா
உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றிங்க..

ஸ்வரு
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிடா..

லலிதா
மிக்க நன்றிங்க

வனி
ரொம்ப நன்றிங்க..

மணி மேகலை
வாழ்த்துக்கு மிக்க நன்றி

தேன்மொழி
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

கல்ப்ஸ்
ரொம்ப நன்றிடா

vibgy
மிக்க நன்றிங்க

தீபா
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

ஹசீன்
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

நிசா
மிக்க நன்றி

கனி
உங்க வாழ்த்திற்கும் அழகான பதிவிற்கும் மிக்க நன்றி

கலா
மிக்க நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்