help me

Kalappu thirumanam seithathal uruvenru yarumilai. Iruvarum sambathikka vendiya sulnilai. Kulanthai vendam ena evlavu echarikaiyaga irunthum palanilai. 2 murai karbam tharithum irakkaminri kalaithom. veru vali theriyavillai. Kadaisiyaga June madham abort seithom. Athan pin mana vethanail thavithom. Urakkam varamal venthanai Patton. Entha velai itharku karanamo antha velaiyai vittu vitten. Ippothu 4 suvare enKu nanban. Ini petru kollalam entha prachanaium santhikalamwnru irunthom. Aanal inru varai karu thangavillai. Ini antha bakyam kidaikuma endru yengugiren. Ilai aandavan thandiparo enru bayapadugiren. Aaruthal solla aalilla nilail vadum anadhai.

எனக்கு முதல்ல ரொம்ப கோவம் தான் வந்தது... கலப்பு திருமணம் பன்னீங்க.. சரி.. அப்புறம் குழந்தை வேணாம் னு சம்பாதிக்கனும் னு முடிவு பன்னீங்க.. சரி.. அது உங்க சூழல் ... அப்போ கற்பம் ஆகாம இருந்திருக்கணும்... அநியாயமா 2 உயிரை அழிச்சுருக்கீங்க.. அதெல்லாம் குழந்தை இல்லாம எத்தனை பேர் ஏங்கிக்கிட்டு இருக்காங்கணு தெரியுமா !!! கண்டிப்பா நான் இப்படி பேசுறது உங்களுக்கு வருத்தமா தான் இருக்கும்... ஆறுதல் தேடி வந்தா இப்படி திட்டுறா, யார் இவள் , நம்மளை திட்டுறதுக்குனு கூட தோணும்.. ஆனா நீங்க பண்ணினது தப்பு தோழி... 2 வது முறை கற்பம் ஆனப்பவாது நீங்க வேலையை விடுற முடிவை எடுத்துருக்கலாம் ... சரி இனியாவது எந்த கவலையும் இல்லாமல் மன நிம்மதியோடு இருங்கள்... ஆண்டவன் கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுடுங்க.. கண்டிப்பா திரும்ப குழந்தை கிடைக்கும் .. அநாதை னு எல்லாம் சொல்லாதீங்க... கண்டிப்பா எல்லா உறவும் வந்து சேருவாங்க... இப்போ அன்பான கணவர் இருக்கார் ல .. அப்புறம் தோழிகள்... வேற என்ன வேணும் உங்களுக்கு!! நான் உங்களை கஷ்டப்படுத்தியிருந்தா மன்னிச்சிடுங்க...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ராஜலெட்சுமி நீங்க பன்னினது எவ்லோ ஒரு முட்டாள்தனமான செயல்னு நினெத்து இப்போ பீல் பன்னிரிங்க ஆன்டவனா பாத்து கொடுக்கும் போது வேன்டாம்னு நினெச்சீங்க இப்போ ஆன்டவன் கிட்ட வேன்டுரிங்க நாங்கள் எல்லாம் இன்னும் குழந்தை இல்லைனு எவ்லோ வேதனை படுகிரோம் தெரியுமா கார்த்திகா சொல்ரது சரி தான் செரி மனத தலர விடாதீங்க கருனை கூர்ந்து ஆன்டவனிம் மன்றாடுங்கல் கன்டிப்பாக கை விட மாட்டார் நல்லதே நடக்கும்

கண்டிப்பா நீங்க அப்படிசெஞ்சுருக்க கூடாது . ஆனா கடவுள நல்லா வேண்டிக்குங்க.. கூடிய சீ க்கரம் நல்ல சேதிய சொல்லுங்க.

Saturday doctera pakka poran. Pudhu yearlayavadhu en kanavu nanavaga vendikuran. Nengalum enakaga vendikakanga friends. Reply pannathuku romba thanks. Eluthu theriya matanthu kanla kaneer thengi nikkuthu.

Ellarum enna manichurunga na senja thappa nenachu innaiku varaikum ennala nimmathiya thunga mudiyala. Kanna modunale athan niyabagam varuthu. Enaku Amma illa. Na yarkitaium en kavalaiya pagirnthuka mudiyathu. En husbandku pidikathu. Enakunu orutharum illa ellame husband mattum than. Iniku ungala Mari anbana thozhigal kitta share pannathu manasuku relaxa iruku.

கவலை பாடதீங்க இனிமேல் நாங்க இருக்கோம் உங்கலுக்கு மனது கஷ்டமா இருந்தா அருசுவை பக்கம் வாங்க நம்ம நிறைய தோழிகள் உங்களிடம் பெசுவாங்க ஒ.கே செய்த தப்பை உனர்ந்தாலே அதற்கு மன்னிப்பு உன்டு வருத்த படாதீங்க ஒ.கெ

ராஜலெட்சுமி சொல்லுரேனு தப்பா நினைக்காதீங்க குழந்தை பாக்கியத்திற்க்கு நிகர் வேறு எதுவும் கிடையாது.வேலை போன வேற வேலை தேடிக்கலாம்,பணம் எப்பனாலும் சம்பாதிக்கலாம் ஆனா குழந்தை அப்படி கிடையாதுப்பா அதுக்கு இறைவனின் நாட்டம் வேணும். நீங்க குழந்தை வேண்டாம்னு நினைத்தீங்கனா அதுக்கு பாதுகாப்பா இருந்திருக்கலாமே??அறுசுவைல எத்தனை தோழிகள் குழந்தைக்காக ஏங்கிட்டு இருக்காங்க தெரியுமா? நாங்க குழந்தைக்காக சொந்த பந்தங்களை விட்டுட்டு இங்க வந்து இருக்கோம்.ஆனா உங்களுக்கு இறைவன் தேடாமலே அந்த பாக்கியம் கிடைத்திருக்கு அதை தவற விட்டுட்டீங்களே.. நம்ம தெரியாம செய்ற தப்புக்கு கண்டிப்பா மன்னிப்பு உண்டு. நீங்க மனம் உருகி இறைவன் கிட்ட மன்னிப்பு கேளுங்க...பழச நினைக்காதீங்க நடந்தது நடந்தது தான் இனி வருத்தப்பட்டு எந்த பலனும் இல்லை....இனிமே நல்ல சத்தான உணவுகளை எடுத்து மனச ரிலாக்ஸா வச்சுக்கோங்க.......எதோ வருத்தத்தில் அப்படி பேசிட்டேன் எதாவது தவற சொல்லி இருந்தா மன்னிச்சிக்கோங்க.....

Na mobile la anupuran athan thanglish la words. Neenga enkitta pesurathe periya santhosam. En friendsa na thappa neneka matan. Unga varthaigal enaku aaruthal. Ungaluku Ella urimaium iruku.

ஹாய் சதிகா எப்படி இருக்கிங்க?

திருமணம் முடிந்து 3 வருடங்கள் கடந்து விட்டன.ஒரு முறை தானாகவே கரு கலைந்தது.அந்த நேரத்தில் நான் அடைந்த மனவேதனை என்னவென்று சொல்வது.மீண்டும் நான் கருதரிக்கவில்லை.தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன்..முதல் கருவும் 2வருட சிகிச்சைக்கு பிறகுதான் உருவானது.உங்களைப்போல் நானும் தனிமையில் தான் வாழ்கிறேன்.கவலைப் படவேண்டாம்.மருத்துவம் எவ்வளவோ வளர்ந்து விட்டது.கருக்கலைப்பு செய்தவர்களுக்கு குழந்தை பிறக்காமல் இருந்ததிலையே.சிறந்த மருத்துவர் ஒருவரை அணுகி சிகிச்சை பெறுஙகள்.கவலை தரும் விடயத்தை மறந்து விடுங்கள்.

மேலும் சில பதிவுகள்