pls help me

வணகம், நான் இந்த முகப்புக்கு புதிது.எனக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிராது இன்னும் குழந்தை இல்லை..எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கிறது.மருதுவரிடம் நனும் என் கணவரும் முழு மருதுவச் சோதனை செய்து விட்டோம்.எந்த பிரச்சனையும் இல்லை..இயற்கையாக குழந்தை கிடைக்க என்ன செய்ய வேண்டும்.நான் malaysia வசிக்கிறேன்.என்னும் உங்களுக்கு தெரிந்த TIPs சொல்லுங்கள் நண்பர்களே...எனக்கு உதவுங்கள் நண்பர்களே

நானும் புதிதுதான்.எனக்கும் அதே பிரச்சினைதான்.இதற்கு தீர்வு சிகிச்சை பெறுவது தான்.அதன் பிறகு இறைவன் விட்ட வழி.என்ன செய்ய நண்பி எதிர்பார்புக்கள் நிறைந்தது தானே வாழ்க்கை.நீங்கள் தமிழில் பதிவு போட்டால் மற்ற சகோதரிகளும் பதில் அளிப்பார்கள்.

ennaku tamillel eppadi pathil poduvathu endru theriyathu..manikavum.. ungkal karuthuku nandri..ennaku mekka happy uh eruku ennku oru nanbi kedaithaku..

உங்கள நாங்க அப்படியெல்லாம் விட்டுட மாட்டோம்;) நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்? வாங்க தமிழில் எழுத கற்றுத்தரேன். உங்க மானிட்டரோட வலதுஓரத்தில கீழே பாருங்க தமிழ் எழுத்துதவின்னு இருக்கா? அதை க்ளிக் பண்ணி உள்ளே போய் படிச்சு அதில சொல்லியிருக்கிறத ஃபாலோ பண்ணி அடுத்த பதிவை தமிழ்ல போட்டுகிட்டு வாங்க பார்க்கலாம். அது கஷ்டமா இருந்தா www.google.com/tamiltranslate லின்க் போய் ட்ரை பண்ணுங்க. முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும் போகப்போக பழகிடும். ஆகமொத்தம் தமிழோட வாங்க.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நன்றி .எனக்கு தமிழில் பதில் எழுதே.. கற்றுதந்தற்கு இருந்தலும் கொஞ்சம் கஷ்டம் தான்..கற்றுகொள்வேன்.. நன்றி நண்பர்களே...

மேலும் சில பதிவுகள்