பூசணி சாலட்

தேதி: December 15, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளைப்பூசணி துருவல் -1 கப்
காரட் துருவல் -1கப்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
எலுமிச்சை-1
உப்பு தேவைக்கு


 

வெள்ளைப்பூசணியை தோல்சீவி துருவி கொள்ளவும்
காரட்டை தோல் சீவி துருவி கொள்ளவும்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்
பச்சைமிளகாயை விதை நீக்கி பொடியாக நறுக்கவும்
எலுமிச்சையை பிழிந்து சாறு எடுக்கவும்
எல்லாவற்றையும் உப்பு தூவி நன்றாக கலந்து வைக்கவும்


வெள்ளைப்பூசணிக்காய் நம்முடைய பாசிட்டிவ் திங்கிங்கை அதிகப்படுத்தும் தன்மை இருப்பதால் அதை இதுபோன்று பச்சையாக சாலட்டில் சேர்க்கும்போது சத்து முழுதும் கிடைக்கிறது.

மேலும் சில குறிப்புகள்