kaluthu karupa irruku athu pooga pls help pannuga

<!--break-->

ஹாய் நான் ஒரு அழகுகுரிப்பில் பார்த்தேன்.அது எந்த அளவுக்கு சரி ஆகும் என்று தெரியவில்லை.ட்ர்ய் பன்னி பாருங்கள்.லெமனை வெட்டி அப்படியே 10 நிமிடம் தேய்க்க வேன்டும்.இன்னொன்ரு உருளை கிழங்கை அரிந்து 10 நிமிடம் தேய்க்க வேன்டும்.result அவசியம் சொல்லுங்க.

naan kandipa sollurean

கடலைமாவு,தயிர்,லெமன் கலந்து டைலி 10 நிமிஷம் தடவிட்டு வாஷ் பண்ணுங்க போக போக மரஞ்சிடும்

மேலும் சில பதிவுகள்