குலோப் ஜாமூன்

குலோப் ஜாமூன் செய்வது எப்படி என்று கூறுங்கள்?

ஆச்சி குலோப்ஜாமுன் மிக்ஸ் வாங்குங்க,கொஞ்சம் கப்ல போட்டுக்கிட்டு திட்டமா தண்ணி ஊற்றி உருட்ற பதம் வரனும்,அப்புறம் சின்னதா உருட்டி எண்னையில் பொரிச்சு எடுக்கனும்,அப்பறம் சர்க்கரை பாகு வெக்கனும்,பாகு ஆனதும் பொரித்த ஜாமுனை பாகுவில் போடனும்,அவ்வளோ தான் ஜாமுன் ரெடி

எனக்கு என்ன சந்தேகம் என்றால், எண்ணை பாதிசூடானதும் *உருன்டைகலை போடனுமா?அல்லது நல்லா சூடானதும் போடனுமா?ஒரு முறை நான் பாகு காய்ச்சி அதில் உருண்டைகலை போடும் போது எல்லாம் கரைந்துவிட்டது.எந்த பக்குவத்தில் உருண்டைகலை எடுத்து போடவேன்டும்.

குலோப் ஜாமுன் உருண்டைகளை மிதமான தீயில் வைத்து பொன்னிறமா பொரிச்சு எடுத்து ஆறவிட்ட பிறகு சர்க்கரை பாகில் போடுங்க. அப்ப பாகில் உருண்டைகள் கரைஞ்சுடாம முழுசா இருக்கும். பாகும், உருண்டைகளும் சூடாக இருந்தால் கரைந்து தான் போகும்..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எண்ணெய் நல்லா சூடானதும் தீயை கம்மியா வையுங்க,ஜாமுன் பொன்னிறமா வரனும்,அத பாகுவில் போட்டா கரையாது

நன்றி,செய்து பார்க்கிரேன்.

ஹாய் ப்ரண்ட்ஸ் எனக்கு பாகு காய்ச்ச சரியா வரவில்லை அதனால் சர்க்கரை+தண்ணீர் அளவு சொல்ல முடியுமா, அதோட எந்த பதத்துல பாகு இறக்கனுன்னு சொல்ல முடியுமா, என் ஹஸ்க்கு குலோப் ஜாமூன் ரொம்ப பிடிக்கும் செய்து கொடுக்கனுன்னு ஆசை ஹெல்ப் மீ.............

சங்கரி 1 கிலோ சர்க்கரைக்கு முக்கால் டம்லர் தண்ணீர் வைக்கனும் ,சர்க்கரை எல்லம் கரஞ்சிடும்,கலந்துகிட்டே இருக்கனும்,அப்பரம் கையை நனைச்சிட்டு கரன்டியில பாகு எடுத்துகோங்க ,கையில எடுக்கும் போது நார் மாதிரி வரும்,ஒட்டக் கூடாது ,இந்த பதத்துல பாகு கரக்டா இருக்கும்,எனக்கும் ஜாமுன் ரொம்ப பிடிக்கும், அதனால எனக்கும் சீக்கிறமா செஞ்சி கொடுங்க,தருவீங்களா நம்பிக்கையோட வைட் பன்ற

ரொம்ப தேங்ஸ், கண்டிப்பா உங்கலுக்கு தான் முதல் பார்சல் வெயிட் பண்ணுங்க சாப்பிட ரெடியா இருங்க................

hi
1and half cup milk powder
half cup maida
pinch of baking powder
water as required

sini paku
2 cup sugar
2 cup water

ellathayum mix pani sina sina urundaikala potu kanum.apuram oil sudanathum potu ponirama varukanum.sini paku ellathayum potu kothika vidanum thevai pata caradamom serthukalam.apuram sini pakil podanum.

sangari gulobjamun senjingala enakku parcel anuppunga i am waiting

மேலும் சில பதிவுகள்