காய்கறி போண்டா

தேதி: December 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

உளுந்து - அரை கப்
அரிசி மாவு - 2 கரண்டி
மிளகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
பொடியாக நறுக்கிய காய்கறி கலவை - கால் கப்
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - பொரிக்க


 

காய்கறி கலவையை ஆவியில் அரை வேக்காடு வேக வைத்து ஆற விடவும். உளுந்தை ஊற வைத்து அதிக தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் நறுக்கிய இஞ்சி, மிளகு, சீரகம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, அரிசி மாவு மற்றும் ஆற வைத்துள்ள காய்கறி கலவை சேர்த்து கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை உருண்டைகளாகப் போட்டு இருபுறமும் நன்கு சிவக்க விட்டு போண்டாவை பொரித்தெடுக்கவும்.
சுவையான, மொறு மொறுப்பான காய்கறி போண்டா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ம்ம்ம்ம்...காய்கறி போண்டா!!!சூப்பர்....பார்க்கும் போதே எடுத்து சாப்பிடனும் போல் ஈசியான குறிப்பா இருக்கு கவி. கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்திட்டு சொல்லுறேன்...வாழ்த்துக்கள்:)

SSaifudeen:)

கவி காய்கறிபோன்டா வித்தியாசமாயிருக்குமா நிச்சயம் செய்துபார்க்கிறேன் வாழ்த்துக்கள்

கவிதா குறைவான பொருளை வைத்து அழகாக செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.....

வெஜ் போண்டா செமெ டேஸ்டி டிஷ் ஆ இருகே கவிதா அக்கா சூப்பர்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுவைய்யான போண்டா.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கவிதா ரொம்ப சூப்பரா வீட்டில இருக்குற பொருல வச்சி செஞ்சிருக்கீங்க என் பையனுக்கு இத மொதல செஞ்சி குடுக்குற ரொம்ப நன்றி,சூப்பர்

சூப்பர்... நல்ல ஹெல்தி போண்டாவும் கூட. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

க்ரிஸ்ப்பி போண்டா சூப்பர். கண்டிப்பா செய்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள் கவிதா:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

போண்டா பார்த்தாலே சாப்பிடத்தூண்டுது,
வாழ்த்துக்கள் கவி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கவிதா நல்லா செய்து இருக்கீங்க,இதே போல தான் நாங்களும் செய்வோம் மா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹெல்தி போண்டா குறிப்பு சூப்பர்.டேஸ்டா இருக்கும்னு பார்த்தாலே தெரியுது நிச்சயம் செய்து பார்த்து சொல்றேன் கவி.வாழ்த்துக்கள்.

Kalai

கவி.. பாக்கும் போதே சாப்பிட தோனுது... ம்ம்ம் நல்லா செய்து இருக்கீங்க... வாழ்த்துக்கள்.. :)

அன்புடன்,
லலிதா

கவி, காய்கறி போண்டா மொறுமொறுன்னு புதினா சட்னியோட சாப்டா சூப்பரா இருக்கும். வீக் எண்ட் செய்துடுவோம். எளிய, சத்தான குறிப்புக்கு வாழ்த்துக்கள் :) அந்த 3 போண்டா யாருக்குன்னு சொல்லிடுங்க ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

சமீஹா,
அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நிஷா,
அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சாதிகா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கனி,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பூர்ணி,
அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நித்யா,
அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கலா,
அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அருள்,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

லலிதா,
அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கல்பனா,
அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி
உங்களுக்கும்,உங்க குட்டி ஸ்டார்ஸ்க்கும்தான்..

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
காய்கறி போண்டா அருமை...கண்டிப்பா செய்து பார்க்குறேன்...
செய்வதற்க்கு சுலபமான குறிப்புகள் தான் உங்க ஸ்பெஷாலிட்டி :)

அருமையான போண்டா...வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அக்கா, சூப்பர்!!!! எனக்கு இப்பொழுதே செய்யனும் போல இருக்குது.

ஷமீலா,

அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இளவரசி,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஜெஸ்ஸி,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவி சுவை பாதி ஆரோக்கியம் பாதி கலந்து செய்த போண்டா ;) கண்டிப்பா செய்துடுவோம் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா