i want help இதை பாருங்கள்

எனக்கு 10 நாள் தள்ளீ போனது Dr செக் பனதுல negative வந்தது ஒரு வாரம் வெட் பன்ன சொலீட்டாக எனக்கு பயம இருக்கு

bayapada vendam vinodhini dr solli irukangalla wait penni paruga silarru late teriyum manasa relaxa vechikaga sandosama iriga nallathe nadakka andavanai pirathippom

Hi Vinodhini

Nisha sonna mathiri wait pannuga, all the best

by jaysree

அவசரப்பட்டு கவலை படவேண்டாம் .பொறுமையாக இருங்கள் .

மேலும் சில பதிவுகள்