Abdomen pain

எனக்கு கடந்த சில மாதங்களில் தினமும் காலையில் அடி வயிற்றில் கவ்விக் கொண்டு வலி வருகிறது. அந்த வலி மாறிய பின்தான் எனக்கு motion வருகிறது. நான் 1 வருடங்களுக்கு முன் Laproscopy மூலம் Appendix & Fallopian tube block (Right side) operation செய்துள்ளது. எனக்கு இன்னும் குழந்தை இல்லை. இதற்கு Solution சொல்லுங்கள் Please?

late paduthama dr ta kattunga chitra ungalukku heat bodya irundhuchina mudicha alavu neraya tannir, palam , keerai vaigai galai neraya saapiduga body heat na kooda inda maathiri vali irukkum thinamum irukkurathala dr consult pennuga seekaram

Thanks for ur reply. I have already taken more water & vegitables.

மேலும் சில பதிவுகள்