ஹெல்தி சாலட்

தேதி: December 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.3 (3 votes)

 

கேரட்-1
ஸ்பரட்டடு பீன்ஸ்-1 கப்
வெள்ளரிக்காய்-1
தேன்-1டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை-1
உப்பு தேவைக்கு


 

கேரட்டை மெலிதாக விரல் நீளத்திற்கு நறுக்கவும்

வெள்ளரிக்காயையும் அதேபோல் நறுக்கவும்

ஸ்ப்ரட்டடு பீன்சோடு நறுக்கியவெள்ளரி ,கேரட்டை கலக்கவும்

அதனுடன் எலுமிச்சை ஜுசை ஊற்றி கலக்கவும்

தேனை ஊற்றி கலக்கவும.

சிட்டிகை உப்பு தூவி கலக்கவும்


தேனுக்கு பதில் மிளகுத்தூள் சேர்க்கலாம்

மேலும் சில குறிப்புகள்