Tell me best Electric rice Cooker

Please help which is the best electric rice cooker company? please tell me price and brand name.

Preethi PRIMO rice cooker நான் இது தான் வச்சி இருக்கேன் நல்லா இருக்கு

by,
AnuGopi,
Be happy and Make others happy........

Thank you for your replay.

ஹாய்
நான் பேனசோனிக் ( panasonic) குக்கர் யூஸ் பண்றேன்....நல்லா இருக்கு....விலை சிங்கைல 70 டாலர்....நம்ம ஊருல எவ்வளவுன்னு தெரியலை....அதுலயே நான்ஸ்டிக் ஒட்டாம இருக்கும்...

நான் Aroma Rice Cooker and food steamer use பண்ரேன் பா.இது எனக்கு ரொம்ப புடிசிருக்கு

மேலும் சில பதிவுகள்