ஈஸி இட்லி பொடி

தேதி: December 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

உளுந்து - 3 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு -3 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

தேவையானவற்றை சரியான அளவில் எடுத்துக் கொள்ளவும்.. வெறும் வாணலியில் உளுந்தை பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
மிளகாய், எள் சேர்த்து லேசாக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
வறுத்தவற்றுடன் பெருங்காயம், உப்பு சேர்த்து விருப்பத்திற்கு ஏற்ப அரைக்கவும்.
ஈஸி இட்லி பொடி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு :) இன்னைக்கே அரைச்சுடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல எளிதான குறிப்பு
வாழ்த்துக்கள் கவி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இட்லி பொடி சுலபமா இருக்கு,.வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஈஸியான இட்லிபொடி சூப்பர். வாழ்த்துக்கள் கவி:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

-

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கவிதா அக்கா இட்லி பொடி அருமையான குரிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கவிதா, எள் சேர்த்த இட்லி பொடி மணமும், சுவையும் தூக்கும்னு நினைக்கறேன். சீக்கிரமே அரைச்சு டேஸ்ட் பண்ணிடுவோம். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹைய்...இட்லி பொடி இவ்ளோ ஈசியா இருக்கே...செஞ்சிட வேண்டியது தான்...:)வாழ்த்துக்கள் கவி:)

SSaifudeen:)

ஈசியான இட்லிபொடி எல்லாம் பொருளும் இருக்கு ...............ஆனால் கருப்பு எள் தான் இருக்கு இதை சேர்த்து அரைகாலமா?வாழ்த்துகள் :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

வனி ,
அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அருள்,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

முசி,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நித்யா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கனி,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கல்பனா,
அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஷமீஹா,
அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ரூபி,
தாராளமாக திரிக்கலாம்..ஆனால் நிறம் மாறுபடும்.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இட்லி பொடி அருமையாக இருக்கு.செய்முறையும் ஈஸியா இருக்கு வாழ்த்துக்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கவி ஈசி & டேஸ்டி இட்லி பொடி சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப ஈஸியா இருக்கு நீங்க சொல்ற முறை.கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் கவி.

Expectation lead to Disappointment

ஹளிலா,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஸ்வர்ணா,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

மீனா,

அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா