சதமடித்த இளவரசிக்கு வாழ்த்துக்கள் :)

100 குறிப்புகள் கொடுத்து முதல் சதமடித்த இளவரசிக்கு வாழ்த்துக்கள் :)

இதே போல் வித்தியாசமான ஆரோக்கியமான குறிப்புகளோடு இன்னும் பல 100 சதமடிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

100 குறிப்புகளைக் கொடுத்த தோழி இளவரசிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்:))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு இளா, 100 குறிப்புகளை தந்து சமையலில் மட்டுமல்லாமல் எங்கள் உள்ளங்களிலும் சதமடித்த உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் பல பல நூறு ஆரோக்கிய குறிப்புகளை நீங்கள் அளிக்க வேண்டும் என்பதே எங்களின் புதுவருட ஆசையும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு இளவரசி

இன்னும் பல தங்க நட்சத்திரங்கள் பெற்று, தங்க மங்கையாக ஜொலிக்க, மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அருமையான 100 குறிப்புகளை தந்த அன்புத் தோழி இளாவுக்கு வாழ்த்துக்கள் பல... இன்னும் பல நூறு குறிப்புகளை கொடுத்திட வேண்டும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவையான 100 குறிப்புகளை கொடுத்து அசத்திய என் இனிய தோழி இளவரசிக்கு பாராட்டுக்கள். மேலும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்.
இளா வேர் இஸ் த பார்ட்டி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இனிய இளவரசி,

விரைவில் அடுத்த சதம் அடிக்க மனதார வாழ்த்துகிறேன்,

மணிமேகலை ராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

100 குறிப்புகள் கொடுத்து சதம் அடித்த இளவரசிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் குறிப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக அதே சமயம் ஆரோக்கியமுள்ளதாகவும் இருக்கும்.இதே போல் பல நல்ல குறிப்புகள் கொடுத்து பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

இளா
இன்னும் பல வித்தியாசமா குறிப்பும், ஹெல்தி குறிப்புமாக கொடுக்க வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செஞ்சுரி அடித்து அசத்தும் இளவரசி மேடம்க்கு வாழ்த்துக்கள் :)

இன்னும் பல செஞ்சுரி அடிக்கவும் வாழ்த்துக்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்