பாசிப்பயறு இனிப்பு சுண்டல்

தேதி: September 22, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பயறு - ஒரு கப்
பொடித்த வெல்லம் - 3/4 கப்
தேங்காய் துருவல் - அரை கப்


 

பாசிப்பயறை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பின் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து பின் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
வெந்த பின் அதிகமான தண்ணீரை வடிகட்டவும். பின் பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும்.


மேலும் சில குறிப்புகள்