தெரிந்தவர்கள் சொல்லவும்

garlic நாண் செய்வது எப்படி?.. உதவவும்.. நன்றி

யாருக்காவது தெரியுமா?

சமையலில் கை தேர்ந்த தோழிகளே.... தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லவும்

லலிதாம்பிகா,

முதலில் உங்கள் தலைப்பை கார்லிக் நாண் என்று மாற்றுங்கள். இத்தளத்தில் வலது பகுதியில் உள்ள வெவ்வேறு பிரிவுகளிலுங்களில் உங்களுக்கு தேவையனவற்றை முதலில் தேடிப் பாருங்கள்,கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் கேளுங்கள்

கீழே குறிப்பிட்டுள்ள லிங்கில் பட்டர் நாண் என்ற செய் முறையில் பொடியாக அரிந்த வெள்ளை பூண்டை(finely chopped garlic) நாணிற்க்கு மேல் பரவலாக தூவி சமைக்கவும்.

http://www.arusuvai.com/tamil/node/22491

http://www.arusuvai.com/tamil/node/13475

இந்த லிங்கிலும் உள்ளது

ரொம்ப ஸாரிங்க....அறுசுவைக்கு ரொம்ப புதுசு....பதிலுக்கு ரொம்ப நன்றி...thanks for the link...

மேலும் சில பதிவுகள்