help

dearfriends,enaku marriage agi 4 months aguthu.innum pregnant agala.enaku 1 month munnadi urinary infection irunthuchu.athuku tretment pannen.ipo enaku folic acid tablet kuduthurukanga.enaku 12 th period date.intha month period agita nan further ah check up panni parkatuma,enaku regular periods than,30 days cycle.6 days irrukum.

நானும் உங்க நிலையில தான் இருக்கேன். எனக்கும் FOLIC acid தந்தாங்க. 9th date. இன்னும் ஆiகல. வந்துருமோனு ரொம்ப பயமா இருக்கு. ஆனா இங்க நிறைய பேருக்கு folic help பன்னிருக்கு. நிச்சயம் நமக்கும் நல்ல பலன் தரும்னு நம்புரன். all the best shivana.
டாக்டர் நிறைய பழங்கள், கீரைகள் சாப்ட்டு JOLLYA, relaxea இருக்க சொன்னாங்க.
கவலை தான் பெரிய தடையாம்.
so be happy shivana. TAKE care.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

thanks reply me.neraiya fruits,juices sapduren.

மேலும் சில பதிவுகள்