noodles omlet

தோழிகளே!
noodles omlet செய்வது எப்படி?நான் ஒரு முறை சாப்பிட்டீகன்.எப்படி செய்றனு தெரியலை.

அதுக்கு நூடில்ஸை வழக்கம் போல சமைச்சு எடுத்து வைங்க நீர் இல்லாமல். இதோட முட்டை ஒடைச்சு ஊற்றி, உப்பு, மிளகு தூள், பச்சை மிளகாய், வெங்காயம் எல்லாம் நறுக்கி போட்டு வழக்கமான ஆம்லட் போலவே போடுங்க. விரும்பினா கொஞ்சம் சீஸ் சேர்க்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னிகே செஞ்சி பாக போறன்.மிக்க நன்றி வனிதா.

பிரியமுடன்,
சப்னா.

மேலும் சில பதிவுகள்